18 பேருந்து வழித்தடங்கள் பாதிப்பு..!!காரணம் என்ன..??

18 பேருந்து வழித்தடங்கள் பாதிப்பு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர்- மலேசியா முறை சாரா உச்சி மாநாடு நாளை (டிசம்பர் 4) நடைபெற உள்ளது.

எனவே உச்சி மாநாடு நடைபெறும் இடத்தில் சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் ரிட்ஸ்- கார்ல்டன் சிங்கப்பூருக்கு எதிராக உள்ள பேருந்து நிலையத்தில் 18 பேருந்து வழித்தடங்கள் இடமாற்றப்பட்டுள்ளன.

இன்று (டிசம்பர் 3) இரவு 10 மணி முதல் 18 பேருந்து வழித்தடங்கள் நிற்காது.

எந்தெந்த பேருந்துகள்?
SMRT இன் எக்ஸ்பிரஸ் பேருந்து 502; டவர் ட்ரான்சிட் பேருந்துகள் 97, 97e, 106, 857; கோ -அஹெட் பேருந்துகள் 36, 518, 666, 673, 678; SBS ட்ரான்சிட் பேருந்துகள் 70M, 111, 133, 671, 672, 675, 676, 677

மீண்டும் எப்போது இயங்கும்?
பேருந்து சேவைகள் டிசம்பர் 5 ஆம் தேதி வழக்கம்போல் தொடரும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK