சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா..!!

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா..!!

சிங்கப்பூரில் கடந்த மாதம் அக்டோபர் 26, 2025 அன்று “பொலிசம்” குழுமத்தின் மூலமாக வருடாந்திர இரவு உணவு மற்றும் நடன நிகழ்வானது நடைபெற்றது.

இந்த நிகழ்வின் இறுதியில் விளையாட்டுப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது.

இந்த விளையாட்டு போட்டியானது கிட்டத்தட்ட Squad Games -ஐ போல உள்ளது

இந்த விளையாட்டு போட்டியில் “survive and Win” என்றால் தலைப்பின் வழியாக போட்டிகளானது நடத்தப்பட்டது.

இந்தப் போட்டிகளில் நான் நிறுவனத்தைச் சேர்ந்த பல ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், 49 வயதுடைய சீன நாட்டவரான Yin Yan An என்ற வெளிநாட்டு ஊழியருக்கு போட்டியில் வெற்றியடைந்ததற்காக ஒரு ஜாக்பாட் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

மொத்தமாக இந்த நபர் வென்ற பரிசு தொகையானது,
சிங்கப்பூர் டாலரில் – $28,888
இந்திய மதிப்பில் – ₹19 லட்சம் ரூபாய்

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK