சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு முக்கியமான செய்தி..!! MOM இல் கண்டிப்பாக இதை அப்டேட் செய்திருக்க வேண்டும்..!!

சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு முக்கியமான செய்தி..!! MOM இல் கண்டிப்பாக இதை அப்டேட் செய்திருக்க வேண்டும்..!!

சிங்கப்பூரில் இருப்பவர்கள் MOM இணையதளத்தில் கண்டிப்பாக இதை அப்லோட் செய்திருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு தற்போது உள்ள பாஸ்போர்ட் ஆனது Expired ஆகிவிட்டது என்றால் உடனடியாக புதிய பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்திருக்க வேண்டும்.

புதிய பாஸ்போர்ட் நம்பர் வந்தவுடன் கண்டிப்பான முறையில் புதிய பாஸ்போர்ட் நம்பரை MOM இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

MOM இணையதளம்: https://www.mom.gov.sg/ என்ற இணையதளத்தில் Singpass மூலமாக login செய்ய வேண்டும்.

Login செய்தவுடன் புதிய பாஸ்போர்ட் எண்ணை MOM இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

புதிய பாஸ்போர்ட் எண்ணை MOM இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை எனில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

நீங்கள் சிங்கப்பூரில் இருக்கிறீர்கள் எனில், கண்டிப்பாக உங்களுடைய தொலைபேசி எண்(Mobile Number) மற்றும் வீட்டு முகவரியை(Home Address) அப்டேட் செய்திருக்க வேண்டும்.

MOM இணையதளத்தில் எப்படி முகவரி(Address) மற்றும் தொலைபேசி எண் (Mobile Number) பதிவேற்றம் செய்வது என்பதை அடுத்த செய்தி பதிவில் காணலாம்.

இது போன்ற முக்கியமான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது இணையதள பக்கமான www.sgtamilan.com ஐ follow பண்ணவும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK