அதிர்ச்சி தகவல்: ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்த சிங்கப்பூர் வங்கி..!!
காரணம் என்ன..??
சிங்கப்பூரில் டிஜிட்டல் வங்கியான GXS இயங்கி வருகிறது. இந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான திருமதி லாய் புய் -ஸ்ஸே, இந்த பிராந்தியம் முழுவதும் உள்ள தனது வணிகத்தை தொடர்ந்து வளர்த்துக் கொண்டு வருகிறது.
எனவே வங்கி கட்டும் கட்டடத்திலிருந்து முழு அளவிலான வங்கி கட்டடத்திற்கு மாற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் வங்கி செயல்பாடுகளில் மிகுந்த கவனம் செலுத்துவதாகவும் இதன் மூலம் எதிர்காலத்தில் முக்கிய பங்குகள் முந்தைய கட்டிடங்களில் இருந்தவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மங்கி ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேரை குறிக்கும் 82 ஊழியர்களைபணி நீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களின் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கவும் ஒப்புக்கொள்ளவும் விரும்பியுள்ளதாக கூறியுள்ளார்; இது முற்றிலுமாக நிர்வாக குழு எடுத்த முடிவாகும், நான் சுயமாக முடிவு எடுக்கவில்லை எனவும் திருமதி லாய் கூறியுள்ளார்.
பணி நீக்கங்கள் ஒரு வணிக மதிப்பாய்வின் நோக்கத்தினுடைய விளைவாகும் எனவும் எந்த ஒரு தனிப்பட்ட அடிப்படையிலும் செய்யவில்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கு உதவி வழங்குவதற்கு குழுவானது தங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
பணிநீக்க ஊதியம் மூன்று கூடுதல் மாத மருத்துவ காப்பீடு, இழப்பீடு, தொழில் மாற்ற ஆதரவு மற்றும் ஆலோசனை மேலும் புதிய வேலைவாய்ப்பை தேடி கொள்வதற்கு விடுப்பு ஆகியவைகளும் அடங்கும்.