தந்தை செய்த கொடூர செயலால் கிடைத்தது சிறை தண்டனை!!

தந்தை செய்த கொடூர செயலால் கிடைத்தது சிறை தண்டனை!!

54 வயதை சேர்ந்த அமெரிக்க ஆடவர் Tinder இன்று செயலியின் மூலமாக 33 வயதை சேர்ந்த அல்பாவோ ஷீலா மேரி இபேல்ஸ் என்ற பணிப்பெண் உடன் செயலியின் மூலமாக நெருங்கி பழகியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஷீலாவின் தூண்டுதலால் அந்த ஆடவர் தனது 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த காட்சியை பதிவு செய்து ஷீலாவுக்கு அனுப்பியுள்ளார்.

இதுபோன்று பலமுறை பலாத்காரம் செய்து அந்த காட்சிகளை ஷீலா விற்கு அனுப்பிய தொடர் நிலை ஏற்பட்டுள்ளது.

அவரது மகள் தனது பாலியல் கல்வி வகுப்புக்கு சென்றுள்ளார்.

அவரது தந்தை செய்தது தவறு என்பதை உணர்ந்த அந்த சிறுமி சம்பவம் குறித்து ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

ஆசிரியர் இந்த செய்தியை காவல்துறையிடம் புகார் மூலம் தெரிவித்த உடன், ஆடவரையும் ஷீலாவையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையின் போது ஆடவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. ஷீலாவின் கைத்தொலைபேசியில் 20 காணொளிகளும் 43 நிழல் படங்களும் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அதன் பிறகு ஷீலாவும் ஆடவரும் பாலியல் பலாத்காரம் தொடர்பில் இதர குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.

விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தப்பட்ட இருவருக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 24 ஆண்டு சிறை தண்டனையும், அந்த குற்றம் செய்ய தோண்டிய பணிப்பெண்ணுக்கு 22 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK