சிங்கப்பூரில் நீங்கள் அதிக சம்பளம் வாங்க சிறந்த வழி!!
சிங்கப்பூர் செல்வது அனைவரும் சம்பாதிப்பதற்காக மட்டுமே.அங்கு சென்ற பின் உங்களுடைய சம்பளம் குறைவாக தான் இருக்கும். ஆனால் சிங்கப்பூருக்கு சென்ற பிறகு உங்கள் சம்பளத்தை உயர்த்தி கொள்ள நிறைய வழிகள் உள்ளது. அதில் குறிப்பாக ஒரு சில வழிகளை இப்பதிவில் காண்போம்.
Driving license எடுப்பது:
டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது மிகவும் சிறந்த வழி. நீங்கள் உட்லண்ட்ஸ்,உபி, புக்கிட் பாத்தோக் ஆகிய இடங்களுக்கு சென்று டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கான தகவலைத் தெரிந்து கொண்டு எடுக்கலாம்.
அடுத்ததாக கோர்ஸ்களைப் படிப்பது மிகவும் சிறந்த வழி.
சிங்கப்பூரின் கட்டிட மற்றும் கட்டுமான ஆணையம் எனும் BCA ஆல் அங்கீகரிக்கப்பட்ட ட்ரைனிங் மற்றும் டெஸ்ட் சென்டர்கள் பற்றியும்,அதில் வழங்கும் கோர்ஸ்கள் பற்றிய தகவல் இதோ!!