உலகின் ஆகப் பெரிய பணக்கார நகரங்களின் பட்டியல் வெளியீடு!! பட்டியலில் முன்னேறிய சிங்கப்பூர்!!

உலகின் ஆகப் பெரிய பணக்கார நகரங்களின் பட்டியல் வெளியீடு!! பட்டியலில் முன்னேறிய சிங்கப்பூர்!!

Henley & Partners நிறுவனம் “World’s Wealthiest Cities Report” அறிக்கையை வெளியிட்டது. அது இந்த ஆண்டின் உலகின் ஆகப் பெரிய பணக்கார நகரங்களின் பட்டியல்.

இந்த பட்டியலில் சிங்கப்பூர் முன்னேறியுள்ளது.

முன்னதாக சிங்கப்பூர் 6-ஆவது இடத்தில் இருந்தது. தற்போது 4-ஆவது இடத்தைப் பிடித்து உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் சுமார் 244,800 பேர் மில்லியன் டாலர் சொத்துக்களை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சுமார் 30 சிங்கப்பூரர்கள் பில்லியன் டாலர் சொத்துக்களை வைத்திருப்பதாக தெரிவித்தது.

இந்த பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்காவின் New York City பிடித்துள்ளது.

இரண்டாவதாக San Francisco Bay Area, மூன்றாவதாக Tokyo,

நான்காவது இடத்தில் சிங்கப்பூர் இடம்பிடித்துள்ளது.