சிங்கப்பூர் செய்திகள்

அமைச்சர்களுக்கு 9% சம்பள உயர்வு முதல் SIA–Air India முதலீடு வரை.. சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட முக்கிய விஷயங்கள்..!!

அமைச்சர்களுக்கு 9% சம்பள உயர்வு முதல் SIA–Air India முதலீடு வரை.. சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட முக்கிய விஷயங்கள்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இன்று (செப்டம்பர் 8) நடைபெற்ற அமர்வில், அரசியல் பதவியாளர்களின் சம்பளம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான படி, Singapore Airlines–Air India முதலீடு, குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அரசியல் பதவியாளர்களின் சம்பளம் உயர்வு: இன்றைய நாடாளுமன்ற அமர்வில் முக்கிய கவனம் பெற்ற விவகாரங்களில் ஒன்று அரசியல் பதவியாளர்களின் சம்பள […]

அமைச்சர்களுக்கு 9% சம்பள உயர்வு முதல் SIA–Air India முதலீடு வரை.. சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட முக்கிய விஷயங்கள்..!! Read More »

சிங்கப்பூருக்கு வரும் உலகின் மிகப்பெரிய Pokemon போட்டி..!! 2027 உலக சாம்பியன்ஷிப் எப்போது..?

சிங்கப்பூருக்கு வரும் உலகின் மிகப்பெரிய Pokemon போட்டி..!! 2027 உலக சாம்பியன்ஷிப் எப்போது..? சிங்கப்பூர்: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள பிரபலமான பொக்கிமான் (Pokemon) உலகச் சாம்பியன்ஷிப் போட்டி, 2027ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. உலகின் முன்னணி பொக்கிமான் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்தப் பிரம்மாண்ட சர்வதேச போட்டித் தொடர், 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. 2027 பொக்கிமான் உலகச் சாம்பியன்ஷிப்பின்

சிங்கப்பூருக்கு வரும் உலகின் மிகப்பெரிய Pokemon போட்டி..!! 2027 உலக சாம்பியன்ஷிப் எப்போது..? Read More »

சிங்கப்பூரில் வாகன விதிகளில் அதிரடி மாற்றம்..!!நாடாளுமன்றத்தில் புதிய மசோதா..!!

சிங்கப்பூரில் வாகன விதிகளில் அதிரடி மாற்றம்..!!நாடாளுமன்றத்தில் புதிய மசோதா..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 14 நாட்களாகக் குறைக்கப்பட உள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள் மூலம் மட்டுமே இத்தகைய வாகனங்களை ஏற்றுமதி செய்யும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான விதிமுறைகளை மேலும் கடுமையாக்கும் நோக்கில், பல்வேறு தரைவழிப் போக்குவரத்து தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் புதிய மசோதாவை

சிங்கப்பூரில் வாகன விதிகளில் அதிரடி மாற்றம்..!!நாடாளுமன்றத்தில் புதிய மசோதா..!! Read More »

சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சல் அதிர்ச்சி..! ஒரே வாரத்தில் 88 புதிய பாதிப்பு..!!

சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சல் அதிர்ச்சி..! ஒரே வாரத்தில் 88 புதிய பாதிப்பு..!! சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 88 புதிய டெங்கு காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய வாரத்தில் பதிவான புதிய வழக்குகளின் எண்ணிக்கைக்கு சமமாகும். தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, செப்டம்பர் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சிங்கப்பூரில் மொத்தம் 88 புதிய டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.

சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சல் அதிர்ச்சி..! ஒரே வாரத்தில் 88 புதிய பாதிப்பு..!! Read More »

SIA அதிரடி அறிவிப்பு..சிங்கப்பூர் – ஜகார்த்தா இடையே 8 கூடுதல் விமானங்கள்..!

SIA அதிரடி அறிவிப்பு..சிங்கப்பூர் – ஜகார்த்தா இடையே 8 கூடுதல் விமானங்கள்..! சிங்கப்பூர்: இந்தோனீசியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஜகார்த்தா இடையே கூடுதலாக 8 விமானங்களை இயக்க உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) அறிவித்துள்ளது. இந்தோனீசியாவின் முக்கிய விமான நிலையம் எரிமலை வெடிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்படுவதையடுத்து பாதிக்கப்பட்ட பயணிகளின் பயணத்தைச் சீரமைக்கும் வகையில் இந்த கூடுதல் விமானச் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர்

SIA அதிரடி அறிவிப்பு..சிங்கப்பூர் – ஜகார்த்தா இடையே 8 கூடுதல் விமானங்கள்..! Read More »

பெடோக்கில் 5 வாகனங்கள் பயங்கர மோதல்..!! 3 பேர் மருத்துவமனையில்..!

பெடோக்கில் 5 வாகனங்கள் பயங்கர மோதல்..!! 3 பேர் மருத்துவமனையில்..! சிங்கப்பூரின் பெடோக் (Bedok) பகுதியில் 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து செப்டம்பர் 7ஆம் தேதி மதியம் சுமார் 1:35 மணியளவில் நியூ அப்பர் சாங்கி சாலையில் நடந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஒரு சிறிய பேருந்து (Mini Bus), ஒரு லாரி மற்றும் 3 கார்கள் என மொத்தம்

பெடோக்கில் 5 வாகனங்கள் பயங்கர மோதல்..!! 3 பேர் மருத்துவமனையில்..! Read More »

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய Prime Mover..!! அடுத்து நடந்தது என்ன?

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய Prime Mover..!! அடுத்து நடந்தது என்ன? சிங்கப்பூர்: சிங்கப்பூரின் Jurong Port Road பகுதியில் சிவப்பு போக்குவரத்து விளக்கை மீறிச் சென்ற Prime Mover வாகனம், பேருந்து ஒன்றுடன் மோதும் நிலை ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மதிய வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் கவனத்தைப் பெற்றுள்ளது. சமூக ஊடகப்

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய Prime Mover..!! அடுத்து நடந்தது என்ன? Read More »

சிங்கப்பூரில் Deportation, Blacklist எதனால் நடக்கும்..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிகள்..!

சிங்கப்பூரில் Deportation, Blacklist எதனால் நடக்கும்..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிகள்..! சிங்கப்பூருக்கு வேலை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக செல்லும் வெளிநாட்டவர்கள் அந்நாட்டு சட்டங்களையும் குடிநுழைவு விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். விசா அல்லது பணி அனுமதி தொடர்பான விதிமீறல்கள், தவறான தகவல்கள், குற்றச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து deport செய்யப்படலாம். சில சந்தர்ப்பங்களில் எதிர்காலத்தில் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. 1. சிங்கப்பூரில் Deport செய்வதற்கான முக்கிய

சிங்கப்பூரில் Deportation, Blacklist எதனால் நடக்கும்..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிகள்..! Read More »

சிங்கப்பூரில் ‘The Trade Desk’ நிறுவனத்தில் 15% ஊழியர்கள் ஆட்குறைப்பு..!

சிங்கப்பூரில் ‘The Trade Desk’ நிறுவனத்தில் 15% ஊழியர்கள் ஆட்குறைப்பு..! சிங்கப்பூர்: அமெரிக்காவைச் சேர்ந்த விளம்பரத் தொழில்நுட்ப நிறுவனமான ‘தி டிரேட் டெஸ்க்’ (The Trade Desk), உலகளவில் தனது ஊழியர்களில் 15 விழுக்காட்டினரை ஆட்குறைப்பு செய்துள்ளது. இந்த நடவடிக்கையில் சிங்கப்பூரில் பணியாற்றும் சில ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான ஜெஃப் கிரீன், செப்டம்பர் 3ஆம் தேதி ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலம் ஆட்குறைப்பு தொடர்பான தகவலை அறிவித்தார். ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் செப்டம்பர்

சிங்கப்பூரில் ‘The Trade Desk’ நிறுவனத்தில் 15% ஊழியர்கள் ஆட்குறைப்பு..! Read More »

சிங்கப்பூரில் 2 முக்கிய Hawker Centre-கள் மூடல்..! எப்போது முதல்? எத்தனை நாட்களுக்கு?

சிங்கப்பூரில் 2 முக்கிய Hawker Centre-கள் மூடல்..! எப்போது முதல்? எத்தனை நாட்களுக்கு? சிங்கப்பூரில் உள்ள இரண்டு உணவங்காடி மையங்கள் (Hawker Centres) அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக மூடப்பட்டு, சுமார் 3 மாதங்களுக்கு புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தோ பாயோ 7-வது லேன் சந்தை மற்றும் உணவங்காடி: செப்டம்பர் 14 முதல் டிசம்பர் 13 வரை இந்த உணவங்காடி மூடப்படும்.புதுப்பிப்பு பணிகளில், மழைநீர் உள்ளே புகுவதைத் தடுக்கும் வகையில் கூரையின் வடிவமைப்பு மேம்படுத்துதல்,

சிங்கப்பூரில் 2 முக்கிய Hawker Centre-கள் மூடல்..! எப்போது முதல்? எத்தனை நாட்களுக்கு? Read More »