வணிகச் செய்திகள்

வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!அடுத்த வருடம் அறிமுகமாக உள்ள புதிய மொபைல்!!

வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி 2024 ஆம் ஆண்டின் முதல் தொடக்கத்தில் OnePlus 12 புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த OnePlus 12 போனில் புதிய பல்வேறு விதமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.அந்த தகவலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இவ்வளவு சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த OnePlus 12 போன் வாடிக்கையாளர்களுக்கு சீனாவில் டிசம்பர் 4ஆம் தேதி முதல் வியாபாரத்திற்கு வருகிறது. மேலும் இது இந்தியாவிற்கு விரைவில் வியாபாரத்திற்கு வர உள்ளதை …

வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!அடுத்த வருடம் அறிமுகமாக உள்ள புதிய மொபைல்!! Read More »

Latest Singapore News

சேவைகள், உணவுப் பொருட்களின் விலைவாசி குறைவின் எதிரொலி!சிங்கப்பூரின் அடிப்படை பணவீக்கத்தில் பாதிப்பு!

கடந்த மாதம் சிங்கப்பூரின் அடிப்படை பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் 4.7 சதவீதம் குறைந்துள்ளது. அடிப்படை பணவீக்கம் குறைய முக்கிய காரணம் சேவைகள், உணவுப் பொருட்களின் விலைவாசி தொடர்ந்து குறைந்த வருவது என்று சிங்கப்பூர் நாணய வாரியமும், வர்த்தக, தொழில் அமைச்சகமும் தெரிவித்தன. அதில் தனியார் தங்குமிட செலவுகள், போக்குவரத்து ஆகியவை சேர்க்கப்படவில்லை. மொத்த பணவீக்க விகிதம் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.6 சதவீதம் குறைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் தனியார் …

சேவைகள், உணவுப் பொருட்களின் விலைவாசி குறைவின் எதிரொலி!சிங்கப்பூரின் அடிப்படை பணவீக்கத்தில் பாதிப்பு! Read More »

Singapore news

பிரபல நிறுவனத்தால் உலகிற்கு புதிதாக அறிமுகமாக விருப்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான Suzuki மோட்டார், “பறக்கும் கார்களை´´ உருவாக்க ஸ்கைட்ரைவ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் மத்திய ஜப்பானில் உள்ள தொழிற்சாலையை பயன்படுத்தி இந்த மின்சார செங்குத்து புறப்படும் மற்றும் தரையிறங்கும்(eVTOL) விமானங்களை தயாரிக்கும் அதே வேளையில் அடுத்த ஆண்டு வசந்த காலத்தில் உற்பத்தி தொடங்கும். கூட்டாண்மையின் கீழ், SkyDrive விமானத்தை தயாரிப்பதற்கு ஒரு முழு சொந்தமான துணை நிறுவனத்தை நிறுவும் அதே வேளையில் திறமைகளை பாதுகாப்பது உட்பட உற்பத்திக்கான தயாரிப்புகளுக்கு உதவும். …

பிரபல நிறுவனத்தால் உலகிற்கு புதிதாக அறிமுகமாக விருப்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் தொடர்ந்து சரிவைக் கண்ட ஏற்றுமதி!

சிங்கப்பூரில் 8 வது மாதமாக எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்ந்து சரிவைக் கண்டுள்ளது. கடந்த மாதம் 14.7 சதவீதம் சரிந்தது. இது ராய்ட்டர்ஸ் கணித்த 8.1 சதவீதம் சுருக்கத்தைவிட அதிகமாகும். அது ஏப்ரல் மாதத்தில் 9.8 சதவீதமாக குறைந்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி குறைந்திருந்தது. கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் மொத்த வர்த்தகம் 17.9 சதவீதமாக சரிந்தது. அதற்கு முந்தைய மாதம் 18.9 சதவீதமாக இருந்தது.

Latest Tamil News Online

வரும் செவ்வாய்க்கிழமை தெங்கா வட்டாரத்தில்!

சிங்கப்பூரில் உள்ள தெங்கா வட்டாரத்தில் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீட்டு திட்டத்தின்கீழ் மேலும் 3,000 புதிய வீடுகள் விற்பனைக்கு வர உள்ளன. அது வரும் செவ்வாய்கிழமை (மே-30) தொடங்கவிருக்கிறது விற்பனைக்கு வரும் மொத்த வீடுகளில் அது பாதிக்கும் அதிகம். சுமார் 30,000 வீடுகளை தெங்கா வட்டாரத்தில் கட்டுவது வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் திட்டம். அவற்றில் 70 சதவீத வீடுகள் விற்பனைக்கு வந்து விட்டன. சுமார் 3 ஆண்டுகள் Parc Meadow @ Tengah வீட்டுத் திட்டத்துக்கு காத்திருக்கும் …

வரும் செவ்வாய்க்கிழமை தெங்கா வட்டாரத்தில்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரின் அடிப்படை பண வீக்கம் கடந்த மாதம் ஏற்றம்!

கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் சிங்கப்பூரின் அடிப்படை பண வீக்கம் 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதனை மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் இல்லை. உணவு, மின்சாரம்,எரிபொருள், சில்லறை வர்த்தகம் உள்ளிட்டவையின் பணவீக்கம் குறைந்திருக்கிறது. அந்த நிலை ஏற்பட்டதற்கு பயணம் தொடர்பான சேவைகளில் பணவீக்கம் கூடியது காரணமாக சொல்லப்படுகிறது. அந்த விவரங்களை சிங்கப்பூர் நாணய வாரியம் வெளியிட்டது. கடந்த மாதம் அனைத்து பொருட்களுக்கு பயனீட்டாளர் விலைக்குறியீடு ஆண்டு அடிப்படையில் 5.7 விழுக்காடு கூடியது. மார்ச் மாதத்தில் 5.5 …

சிங்கப்பூரின் அடிப்படை பண வீக்கம் கடந்த மாதம் ஏற்றம்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் உள்நாட்டு உற்பத்தி சரிவு!

கடந்த 2022-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. காய்கறி,கடல் உணவு, கோழி முட்டைகள் ஆகியவற்றின் உற்பத்தி சரிந்துள்ளது. தேசிய ஊட்டச்சத்து தேவையில் 30 விழுக்காட்டை 2030-ஆம் ஆண்டிற்குள் இங்கேயே உற்பத்தி செய்ய திட்டமிடுகிறது சிங்கப்பூர். பண்ணைகளில் கோழி முட்டைகளின் உற்பத்தி சுமார் 5 விழுக்காடு குறைந்துள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் உள்ளூர் பண்ணைகளில் உற்பத்தி குறைய நோய் பரவல் ஏற்பட்டதை காரணமாக கூறப்பட்டது.எனினும், அடுத்தடுத்த காலாண்டுகளில் முட்டை உற்பத்தி …

சிங்கப்பூரில் உள்நாட்டு உற்பத்தி சரிவு! Read More »

Latest Sports News Online

SolarNova திட்டத்தின்கீழ் ஏலக் குத்தகைக்கு அழைப்பு விடுத்த வீடமைப்பு வளர்ச்சி கழகம்!

சிங்கப்பூரில் எட்டாவது முறையாக ஏலகுத்தகைக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் SolarNova என்ற திட்டத்தின் கீழ் அழைப்பு விடுத்துள்ளது. இந்த SolarNova திட்டத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும், பொருளியல் வளர்ச்சிக் கழகமும் ஆகிய இரண்டும் இணைந்து நடத்துகிறது. இந்தத் திட்டத்தின் நோக்கமானது, சூரியசக்தி துறையை மேம்படுத்த வேண்டும். சூரிய சக்தி தகடுகள் 104 அரசாங்க இடங்களிலும்,1075 கழக பிளாக்குகளிலும் பொருத்தப்படும். சூரிய சக்தி தகடுகளைப் பொருத்தும் வேலை 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிறுவடையும் என எதிர்பார்க்கலாம். இதுவரை சிங்கப்பூரில் …

SolarNova திட்டத்தின்கீழ் ஏலக் குத்தகைக்கு அழைப்பு விடுத்த வீடமைப்பு வளர்ச்சி கழகம்! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் வாடகை வீடுகளுக்கான தேவை குறைகிறது!

சிங்கப்பூரில் 36 விழுக்காட்டுக்கு மேல் கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகை கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து அதிகரித்து இருக்கிறது. ஆனால்,அது குறைய வாய்ப்பு இருப்பதாக தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். அதற்குக் காரணமாக பார்க்கப்படுவது வாடகைதாரர்கள் அதிக விலை கொடுக்க மறுப்பதே என்று சொல்லப்படுகிறது. வீடுகளுக்கான வாடகை கணிசமாக குறைந்து வருகிறது. கூட்டுரிமை வீடுகள், வீடமைப்பு வளர்ச்சி கழகம் (HDB) ஆகியவற்றுக்கான வாடகையைக் குறித்து மிகக் குறைவானவர்கள் மட்டுமே விசாரிக்கின்றனர். இதனை சொத்து முகவர்கள் CNA விடம் கூறினர். …

சிங்கப்பூரில் வாடகை வீடுகளுக்கான தேவை குறைகிறது! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகம் வரும் மாதங்களில் வளர்ச்சி காணலாம்- கவனிப்பாளர்கள் கருத்து!

சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகம் ஜனவரி மாதத்தில் 0.8 விழுக்காடாக சரிவைக் கண்டது. தற்போது ஆண்டு அடிப்படையில் பிப்ரவரி மாதத்தில் 12.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பல கடைகள் சீனப் புத்தாண்டு காரணமாக மூடப்பட்டிருந்தது. அதனுடன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஒப்பிடுகையில் உயர்ந்துள்ளது. பெரும்பாலான துறைகளில் சில்லறை வர்த்தகம் பிப்ரவரி மாதத்தில் கூடியுள்ளது. அதிகமான தேவைகளாக உணவு,மதுபானம் முதலியவை. பிப்ரவரி மாதத்தை மற்ற மாதங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் விற்பனைக் குறைவு. சில்லறை வர்த்தகத்தில் …

சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகம் வரும் மாதங்களில் வளர்ச்சி காணலாம்- கவனிப்பாளர்கள் கருத்து! Read More »