வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!அடுத்த வருடம் அறிமுகமாக உள்ள புதிய மொபைல்!!

வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி 2024 ஆம் ஆண்டின் முதல் தொடக்கத்தில் OnePlus 12 புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த OnePlus 12 போனில் புதிய பல்வேறு விதமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.அந்த தகவலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இவ்வளவு சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த OnePlus 12 போன் வாடிக்கையாளர்களுக்கு சீனாவில் டிசம்பர் 4ஆம் தேதி முதல் வியாபாரத்திற்கு வருகிறது. மேலும் இது இந்தியாவிற்கு விரைவில் வியாபாரத்திற்கு வர உள்ளதை பெரும் எதிர்பார்க்கப்படுகிறது.