விஜயின் 68-வது படம்……விஜய்க்கு ஜோடி யார்?

விஜயின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.அந்த படத்தில் இரு கதாபாத்திரங்களில் நடிக்க போவதாக தகவல் வெளி வந்துள்ளது.

அப்பா கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.ஆனால்,தோல்வியில் முடிந்தது.

சிம்ரனிடம் வெங்கட் பிரபு பேச்சு வார்த்தை நடத்தினார்.`துள்ளாத மனமும் துள்ளும்´, `ஒன்ஸ்மோர்´ ஆகிய படங்களில் விஜய், சிம்ரன் ஜோடி நடித்துள்ளார்கள்.

மகன் கதாபாத்திர விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.லியோ படத்தின் இயக்குனர் இவரே.