இனிமேல் விசா ஈஸியா கிடைக்க போகுதா!!

பிரிட்டன் VISA பெரும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தை பெற்றுள்ளதாக UKVI தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் மாத நிலவரப்படி மருத்துவ சேவை பணிக்காக 1,43,990 நபர்களுக்கும் மற்றும் உயர் கல்வி உதவித் தொகையுடன் கூடிய 1,33,237 நபர்களுக்கும் VISA பிரிவில் அனுமதி வழங்கப்பட்து.

மேலும் சுற்றுலா VISA பிரிவில் 27 சதவீதம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி இந்தியா முன்னணியில் உள்ளது என தகவல் தெரிவித்துள்ளது.