இந்தியாவில் தற்பொழுது டெஸ்ட் அடிக்கலாம்!!அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது..!!

இந்தியாவில் தற்பொழுது டெஸ்ட் அடிக்கலாம்!! அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது.!!

தற்பொழுது சிங்கப்பூர் செல்வதற்கு , அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று டெஸ்ட் அடிப்பது. ஆனால் இந்த சூழ்நிலையில் டெஸ்ட் அடிக்க நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சில இன்ஸ்டியூட்டுகள்(Institude) மூடியே விட்டார்கள்.

நீங்கள் தற்பொழுது விரைவாக டெஸ்ட் அடிக்க வேண்டும் என்றால் ஒரு வழி உள்ளது.

அது என்னவென்றால் நீங்கள் சென்னையில் உள்ள “ஹைடெக் இன்ஸ்டியூட்க்கு(Hytech institude)” நேரடியாக செல்லலாம். அங்கு சென்று உங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்து விட்டு வந்தீர்கள் என்றால் அவர்கள் அந்த வார இறுதி நாட்களில் உங்களுக்கு வாட்ஸாப் மூலம் ஒரு லிங்க் அனுப்புவார்கள்.

அந்த லிங் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்.
அதை பயன்படுத்தி நீங்கள் அதில் உங்கள் தகவலை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

அதன் பிறகு உங்களுக்கான அழைப்பு வரும் வரை காத்திருக்கவும்.
இதற்கு ஒரு சில மாதங்கள் ஆகலாம்.
உங்களை அழைத்தார்கள் என்றால் நீங்கள் சென்று டெஸ்ட் அடித்து நல்லபடியாக சிங்கப்பூர் செல்லலாம்.

Follow us on : click here 👇👇

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg