பிரபல நடிகர் காலமானார்!!

பிரபல நடிகர் காலமானார்!!

மிகவும் பிரபலமான டைட்டானிக் மற்றும் “The Lord of The Rings” படத்தில் நடித்த Bernard Hill காலமானார். அவருக்கு வயது 79.

அவர் டைட்டானிக் படத்தில் கப்பல் கேப்டன் ஆகவும் “The Lord of The Rings” படத்தில் Theoden என்ற கதாபாத்திரத்திலும் நடித்து உலகப் புகழ்பெற்றார்.

அவர் இறந்ததாக மே 5 காலை உறுதி செய்யப்பட்டது.
அவரின் இறப்பிற்கு நடிகர்கள் பலர் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டனர்.

Follow us on : click here 👇👇

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg