Do this to avoid your visa getting rejected in Singapore

சிங்கப்பூரில் உங்கள் விசா ரிஜெக்ட் ஆகாமல் இருக்க நீங்கள் இதை செய்யுங்கள்!!

சிங்கப்பூரில் உங்கள் விசா ரிஜெக்ட் ஆகாமல் இருக்க நீங்கள் இதை செய்யுங்கள்!!

Do this to avoid your visa getting rejected in Singapore
Do this to avoid your visa getting rejected in Singapore

நீங்கள் சிங்கப்பூருக்கு செல்ல முயற்சி செய்து பல வேலைகளுக்கு விண்ணப்பிக்கிறீர்கள்.ஆனால் அனுபவம் இருந்தும் உங்களுடைய டாக்குமெண்ட் செலக்ட் ஆகாமல் ரிஜெக்ட் ஆகிறது.அது ஏன்? எதனால்? என்பது உங்களுக்கு தெரியுமா? இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

உங்களுடைய டாக்குமெண்ட் ரிஜெக்ட் ஆனதுக்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் ஒன்று உங்களுடைய டாக்குமெண்ட்களை சரியான வரிசைமுறையில் இல்லாமல் இருப்பது.

சரியான வரிசை முறை :

▫ RESUME (உங்களுடைய Passport size photo,Contact number/வாட்சப், இ-மெயில் id,முகவரி,Experience & Qualification என அனைத்தும் resume இல் இருக்க வேண்டும்)

▫ 10th & 12th ,college ,over all marksheet certificate

▫ Skilled test certificate அல்லது core trade certificate அல்லது நீங்கள் சிங்கப்பூரில் முடித்த course certificates , டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் ,

▫ Passport copy

▫ Fully vaccination international Certificate

▫ Passport size photo with white background

▫ Full size photo with white background

▫ இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு தயார் செய்து கொள்ளுங்கள். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.உங்களுடைய டாக்குமெண்ட்களை நெட் சென்டரில் முறையாக ஸ்கேன் செய்து pdf ஆக வைத்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய மொபைலில் ஸ்கேன் செய்து அனுப்பினால் உங்களுடைய டாக்குமெண்ட் ரிஜெக்ட் ஆக வாய்ப்புள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan