சிங்கப்பூரில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட ஆடவர்..! பல மாதங்களாக யாருக்கும் தெரியாதது ஏன்?
சிங்கப்பூரில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட ஆடவர்..! பல மாதங்களாக யாருக்கும் தெரியாதது ஏன்? சிங்கப்பூரில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வந்த 62 வயது ஆடவர், வீட்டில் உயிரிழந்து பல மாதங்களுக்குப் பிறகு கண்டறியப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நீதிமன்றம் திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கோ மெங் ஹொக் (Koh Meng Hock) என்ற அந்தச் சிங்கப்பூர் ஆடவர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்புச் சத்து உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த […]










