tamil news

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்.! 2 பெண்கள் கைது.!!

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்.! 2 பெண்கள் கைது.!! சென்னை: சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருளை கடத்தி வந்ததாகக் கூறப்படும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து […]

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்.! 2 பெண்கள் கைது.!! Read More »

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!!

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஷி ஜெகாய், தனது முதல் ஐயன்மேன் சூப்பர் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவுசெய்து புதிய சாதனை படைத்துள்ளார். எஸ்டோனியாவின் தலைநகரான டாலினில் நடைபெற்ற இந்த கடினமான போட்டியை வெற்றிகரமாக முடித்ததன் மூலம், சிங்கப்பூரில் சூப்பர் டிரையத்லானை நிறைவுசெய்த மிக இளவயது தடகள வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஷி ஜெகாய்,

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!! Read More »

சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பனாமா சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது..!!22 மாலுமிகளைத் தேடும் பணி தீவிரம்..!

சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பனாமா சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது..!!22 மாலுமிகளைத் தேடும் பணி தீவிரம்..! வங்காள விரிகுடா கடலில் பனாமா கொடியுடன் சென்ற MV Ocean Winner என்ற சரக்குக் கப்பல் மூழ்கியதில், அதில் இருந்த 24 மாலுமிகளில் 22 பேர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து இந்திய கடலோரக் காவல்படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சரக்குக் கப்பல் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு வங்காள

சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பனாமா சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது..!!22 மாலுமிகளைத் தேடும் பணி தீவிரம்..! Read More »

சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லப் போகிறீர்களா..? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..!

சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லப் போகிறீர்களா..? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..! சிங்கப்பூருக்கு வேலைக்காகச் செல்லும் போது, எந்த வகையான வேலை அனுமதி (Work Pass) மூலம் செல்கிறோம் என்பதைப் பொறுத்து விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் மாறுபடும். குறிப்பாக Employment Pass (E-Pass), S-Pass மற்றும் NTS Work Permit தொடர்பாக விண்ணப்பதாரர்கள் சில முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். E-Pass நடைமுறைகளில் கவனம் தேவை: தகுதியான நிறுவனங்கள் பொதுவாக பணியாளரைத் தேர்வு செய்வதற்கு முன்பு

சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லப் போகிறீர்களா..? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..! Read More »

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!!

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!! சிங்கப்பூரின் டெம்ஸி ரோடு பகுதியில் இன்று (ஆகஸ்ட் 22) எதிர்பாராத விதமாக மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில், இரண்டு கார்கள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரம் சாய்ந்து விழும் நேரத்தில், சேதமடைந்த இரண்டு வாகனங்களில் ஒன்றினுள் அதன் ஓட்டுநர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் காணப்பட்ட அந்த வாகனம் ‘நிஸான் எம்பிவி’ வகையைச் சேர்ந்தது என அறியப்படுகிறது. மரம் விழுந்தபோது ஓட்டுநர் வலதுபுற

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூரில் குப்பை போட்டால் எவ்வளவு அபராதம்..? Littering விதிகளை மீறினால் என்ன நடக்கும்..?

சிங்கப்பூரில் குப்பை போட்டால் எவ்வளவு அபராதம்..? Littering விதிகளை மீறினால் என்ன நடக்கும்..? சிங்கப்பூர் உலகின் தூய்மையான நகரங்களில் ஒன்றாகப் பரவலாக அறியப்படுகிறது. சாலைகள், நடைபாதைகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரிப்பதற்கு அந்நாட்டில் பல்வேறு விதிமுறைகள் அமலில் உள்ளன. குறிப்பாக, பொது இடங்களில் குப்பைகளை வீசுவது (Littering) சட்டவிரோதமான செயலாகக் கருதப்படுகிறது. சிறிய காகிதத் துண்டு அல்லது சிகரெட் துண்டு என்றாலும், அதை பொது இடத்தில் வீசுவது விதிமீறலாக இருக்கலாம். CLICK HERE

சிங்கப்பூரில் குப்பை போட்டால் எவ்வளவு அபராதம்..? Littering விதிகளை மீறினால் என்ன நடக்கும்..? Read More »

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!!

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!! சிங்கப்பூர்: ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் ஊழியர்கள் லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது, லாரியை திருடிச் சென்றதாகக் கூறப்படும் 59 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) மாலை சுமார் 7.15 மணியளவில் ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் லாரி திருடப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நகர மன்ற ஒப்பந்த

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!!

சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!! சிங்கப்பூரில் கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பலில் ஒருவருக்கு திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் விமானப்படை (RSAF) விரைந்து செயல்பட்டு அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டது. உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையில், மருத்துவ சிகிச்சையை தாமதமின்றி வழங்கும் நோக்கில் சினூக் (CH-47 Chinook) ஹெலிகாப்டர் அவசர மருத்துவ மீட்பு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை,

சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!! Read More »

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..!

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..! இலங்கை: பலாங்கொடை, பின்னவல பகுதியில் 4 வயது சிறுமி மற்றும் 7 வயது சிறுவன் ஆகிய இரு குழந்தைகளை கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படும் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பலாங்கொடை பின்னவல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் தொழில்புரிந்து வருவதாகவும்,

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..! Read More »

சிங்கப்பூரில் தேசிய தினப் பேரணி..!! ஆங் மோ கியோவில் நாளை முக்கிய சாலைகள் மூடல்.!!

சிங்கப்பூரில் தேசிய தினப் பேரணி..!! ஆங் மோ கியோவில் நாளை முக்கிய சாலைகள் மூடல்.!! சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டுக்கான தேசிய தினப் பேரணி (National Day Rally) நாளை, ஆகஸ்ட் 23ஆம் தேதி, ஆங் மோ கியோவில் உள்ள ITE College Central-ல் நடைபெற உள்ளது. பிரதமர் லாரன்ஸ் வோங் இந்த ஆண்டுக்கான தேசிய தினப் பேரணி உரையை அங்கு நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து சீராக நடைபெறுவதையும் உறுதி செய்யும் வகையில்,

சிங்கப்பூரில் தேசிய தினப் பேரணி..!! ஆங் மோ கியோவில் நாளை முக்கிய சாலைகள் மூடல்.!! Read More »