iPhone பயனர்களே உஷார்..! iMessage மூலம் சிங்கப்பூரில் புதிய மோசடி..30,000 கணக்குகள் முடக்கம்.!
iPhone பயனர்களே உஷார்..! iMessage மூலம் சிங்கப்பூரில் புதிய மோசடி..30,000 கணக்குகள் முடக்கம்.! சிங்கப்பூர்: Apple நிறுவனத்தின் iMessage சேவையை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி நடவடிக்கைகள் சிங்கப்பூரில் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூன் மாதம் முதல் 30,000-க்கும் மேற்பட்ட மோசடி தொடர்பான iMessage கணக்குகளை போலீசார் கண்டறிந்து முடக்கியுள்ளனர். கூரியர் நிறுவனங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து iMessage மூலம் அனுப்பப்பட்ட மோசடி செய்திகளால் மட்டும் சுமார் S$2.2 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் Ninja […]










