singapore new update

சிங்கப்பூர் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! Arrival Card-ல் புதிய வசதிகள்..!!

சிங்கப்பூர் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! Arrival Card-ல் புதிய வசதிகள்..!! சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கான SG Arrival Card (SGAC) முறையில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பயணிகள் தங்களது வருகை விவரங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறையை மேலும் எளிமையாக்கும் வகையில், புதிய தோற்றத்துடன் மேம்படுத்தப்பட்ட SG Arrival Card அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய SG Arrival Card முறையில் பயணிகளுக்கு 19 மொழிகளில் படிவத்தைப் பூர்த்தி செய்யும் வசதி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், ஆங்கிலத்தில் […]

சிங்கப்பூர் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! Arrival Card-ல் புதிய வசதிகள்..!! Read More »

சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து..! குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை..!!

சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து..! குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை..!! சிங்கப்பூரில் செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாதிரியாரை கத்தியால் குத்திய நபருக்கு 4 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறைத்தண்டனையும், 9 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், தேவாலயத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 38 வயதான பஸ்நாயக்க கீத் ஸ்பென்சர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை

சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து..! குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை..!! Read More »

புவாங்கோக் HDB வீட்டில் நள்ளிரவில் பயங்கர தீ..! முதியவர் மருத்துவமனையில் அனுமதி..!!

புவாங்கோக் HDB வீட்டில் நள்ளிரவில் பயங்கர தீ..! முதியவர் மருத்துவமனையில் அனுமதி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் புவாங்கோக் கிரசென்ட்டில் உள்ள HDB குடியிருப்பு ஒன்றில் நேற்று (ஆகஸ்ட் 20) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்து முதியவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். புவாங்கோக் கிரசென்ட்டில் உள்ள ளாக் 979B-ன் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள வீட்டில் அதிகாலை 12.25 மணியளவில் தீ ஏற்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) உறுதி செய்துள்ளது. வீட்டின்

புவாங்கோக் HDB வீட்டில் நள்ளிரவில் பயங்கர தீ..! முதியவர் மருத்துவமனையில் அனுமதி..!! Read More »

யூஓபி வங்கிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! $500,000 இழப்பீட்டு கோரிக்கையில் அதிர்ச்சி தீர்ப்பு..!!

யூஓபி வங்கிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! $500,000 இழப்பீட்டு கோரிக்கையில் அதிர்ச்சி தீர்ப்பு..!! யூஓபி வங்கிக்கு எதிரான வழக்கு ஒன்றில், $500,000 இழப்பீடு கோரிய முதியவரின் மனுவை சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விசாரணையின்போது தமக்குச் சாதகமற்ற முக்கிய ஆதாரங்களை திட்டமிட்டு மறைத்ததாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனையடுத்து, யூஓபி வங்கிக்கு வழக்குச் செலவாக $12,500 தொகையை வழங்குமாறும் அந்த முதியவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. லாவ் லோக் சிம் எனும் அந்த முதியவர், யூஓபி வங்கியில் தனது

யூஓபி வங்கிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! $500,000 இழப்பீட்டு கோரிக்கையில் அதிர்ச்சி தீர்ப்பு..!! Read More »

துவாஸ் சோதனைச் சாவடியில் சிக்கிய 900-க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட்டுகள்..! 46 வயது மலேசிய ஓட்டுநர் கைது..!!

துவாஸ் சோதனைச் சாவடியில் சிக்கிய 900-க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட்டுகள்..! 46 வயது மலேசிய ஓட்டுநர் கைது..!! சிங்கப்பூர்: துவாஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் பெருமளவில் மின்னணு சிகரெட்டுகளை (Vape) கடத்த முயன்ற சம்பவத்தை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் முறியடித்துள்ளனர். மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 900-க்கும் மேற்பட்ட மின்னணு சிகரட்டுகளும், 9,000-க்கும் மேற்பட்ட மின்னணு காயில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் ஆகஸ்ட் 8ஆம் தேதி

துவாஸ் சோதனைச் சாவடியில் சிக்கிய 900-க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட்டுகள்..! 46 வயது மலேசிய ஓட்டுநர் கைது..!! Read More »

iPhone பயனர்களே உஷார்..! iMessage மூலம் சிங்கப்பூரில் புதிய மோசடி..30,000 கணக்குகள் முடக்கம்.!

iPhone பயனர்களே உஷார்..! iMessage மூலம் சிங்கப்பூரில் புதிய மோசடி..30,000 கணக்குகள் முடக்கம்.! சிங்கப்பூர்: Apple நிறுவனத்தின் iMessage சேவையை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி நடவடிக்கைகள் சிங்கப்பூரில் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூன் மாதம் முதல் 30,000-க்கும் மேற்பட்ட மோசடி தொடர்பான iMessage கணக்குகளை போலீசார் கண்டறிந்து முடக்கியுள்ளனர். கூரியர் நிறுவனங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து iMessage மூலம் அனுப்பப்பட்ட மோசடி செய்திகளால் மட்டும் சுமார் S$2.2 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் Ninja

iPhone பயனர்களே உஷார்..! iMessage மூலம் சிங்கப்பூரில் புதிய மோசடி..30,000 கணக்குகள் முடக்கம்.! Read More »