சிங்கப்பூர் பங்குச் சந்தையில் புதிய வரவு..!! டெலிகி குழுமப் பட்டியலின் முக்கிய விவரங்கள்..!!
சிங்கப்பூர் பங்குச் சந்தையில் புதிய வரவு..!! டெலிகி குழுமப் பட்டியலின் முக்கிய விவரங்கள்..!! சிங்கப்பூர் பங்குச் சந்தையின் (SGX) முதன்மைப் பலகையில் தீ பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஒப்பந்ததாரர் நிறுவனமான டெலிகி குழுமம் இன்று (அக்டோபர் 16) அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடப்பட்டது. இந்நிறுவனத்தின் பங்குகள் S$0.63 விலையில் வர்த்தகத்தைத் தொடங்கின. இதன் பங்கு வர்த்தகக் குறியீடு “9DC” ஆகும். 1983-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டெலிகி குழுமம், சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தீ பாதுகாப்பு அமைப்புகளின் வடிவமைப்பு, முன் […]










