breaking news

Smart Glasses அணிந்து படம் எடுப்பது சட்டவிரோதமா..? சிங்கப்பூரில் சட்டம் சொல்வது என்ன?

Smart Glasses அணிந்து படம் எடுப்பது சட்டவிரோதமா..? சிங்கப்பூரில் சட்டம் சொல்வது என்ன? சிங்கப்பூரில் கேமரா பொருத்தப்பட்ட Smart Glasses பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மற்றவர்களை அவர்களின் அனுமதியின்றி படம் அல்லது வீடியோ எடுப்பது தொடர்பான சட்ட விதிகள் குறித்து கவனம் அதிகரித்துள்ளது. சமீபத்தில், Smart Glasses அணிந்ததாகக் கூறப்படும் ஒருவர் பள்ளி மாணவிகளைப் பின்தொடர்ந்து படம் எடுத்ததாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரவியது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. […]

Smart Glasses அணிந்து படம் எடுப்பது சட்டவிரோதமா..? சிங்கப்பூரில் சட்டம் சொல்வது என்ன? Read More »

சிங்கப்பூரில் அனுமதியின்றி பொதுக்கூட்டம்..! 62 வயது பெண் மீது 6 குற்றச்சாட்டுகள்!

சிங்கப்பூரில் நாய் இறைச்சி விற்பனையா..? சமூக வலைத்தள தகவலால் பரபரப்பு! சிங்கப்பூரில் நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து சிங்கப்பூர் உணவு முகமை (SFA) விசாரணை நடத்தி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சில பதிவுகளில், சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் இடையே இயங்கும் சில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் மூலம் நாய் இறைச்சி சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, Facebook வழியாக விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவை

சிங்கப்பூரில் அனுமதியின்றி பொதுக்கூட்டம்..! 62 வயது பெண் மீது 6 குற்றச்சாட்டுகள்! Read More »

சிங்கப்பூரில் நாய் இறைச்சி விற்பனையா..? சமூக வலைத்தள தகவலால் பரபரப்பு!

சிங்கப்பூரில் நாய் இறைச்சி விற்பனையா..? சமூக வலைத்தள தகவலால் பரபரப்பு! சிங்கப்பூரில் நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து சிங்கப்பூர் உணவு முகமை (SFA) விசாரணை நடத்தி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சில பதிவுகளில், சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் இடையே இயங்கும் சில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் மூலம் நாய் இறைச்சி சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, Facebook வழியாக விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவை

சிங்கப்பூரில் நாய் இறைச்சி விற்பனையா..? சமூக வலைத்தள தகவலால் பரபரப்பு! Read More »

Zouk-ல் நடனமாடியபோது திடீர் சரிவு..!! 50 வயது நபருக்கு நின்ற இதயத் துடிப்பு!

Zouk-ல் நடனமாடியபோது திடீர் சரிவு..!! 50 வயது நபருக்கு நின்ற இதயத் துடிப்பு! சிங்கப்பூரின் பிரபல இரவு விடுதியான Zouk-இல் நடனமாடிக்கொண்டிருந்த 50 வயதுக்கு மேற்பட்ட நபர் ஒருவர் திடீரென இதயத் துடிப்பு நின்று கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த ஒருவர் உடனடியாக CPR எனப்படும் இதய-நுரையீரல் மீட்பு சிகிச்சையை மேற்கொண்டதால் அவர் உயிர் பிழைத்துள்ளார். செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை, நண்பர்களுடன் CHIJMES பகுதியில் உள்ள Simply Retro சென்றிருந்த அந்த

Zouk-ல் நடனமாடியபோது திடீர் சரிவு..!! 50 வயது நபருக்கு நின்ற இதயத் துடிப்பு! Read More »

காகம் கொத்திய பச்சை இறைச்சி..! புகார் அளித்தும் ஜூரோங் வெஸ்ட் உணவங்காடியில் மீண்டும் சம்பவம்..!!

காகம் கொத்திய பச்சை இறைச்சி..! புகார் அளித்தும் ஜூரோங் வெஸ்ட் உணவங்காடியில் மீண்டும் சம்பவம்..!! சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட் பகுதியில் உள்ள உணவங்காடி ஒன்றில், பச்சை இறைச்சி மற்றும் காய்கறிகள் வெளிப்புறத்தில் முறையாக மூடப்படாமல் வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஜூரோங் வெஸ்ட் பயனியர் மால் பகுதியில் உள்ள உணவங்காடியில், உணவுப் பொருட்கள் வெளியில் வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றை காகங்கள் கொத்தித் தின்ற காட்சியும் சமீபத்தில் கவனம் பெற்றது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு தொடர்பாக

காகம் கொத்திய பச்சை இறைச்சி..! புகார் அளித்தும் ஜூரோங் வெஸ்ட் உணவங்காடியில் மீண்டும் சம்பவம்..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு..!!யாரும் இல்லாத வீட்டில் திடீரென பற்றிய தீ..!!

சிங்கப்பூரில் பரபரப்பு..!!யாரும் இல்லாத வீட்டில் திடீரென பற்றிய தீ..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் உள்ள ஒரு குடியிருப்பில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென பொருட்கள் தீப்பிடித்து, கருப்புப் புகை வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF), கதவை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாசிர் ரிஸ் அவென்யூ 6, பிளாக் 426-ல் நேற்று மாலை சுமார் 6:15 மணியளவில் இந்த

சிங்கப்பூரில் பரபரப்பு..!!யாரும் இல்லாத வீட்டில் திடீரென பற்றிய தீ..!! Read More »

சிங்கப்பூரில் 61 பூனைகள் பரிதாப நிலை..!! உரிமையாளருக்கு அதிரடி தண்டனை..!!

சிங்கப்பூரில் 61 பூனைகள் பரிதாப நிலை..!! உரிமையாளருக்கு அதிரடி தண்டனை..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் 71 பூனைகளை நீண்ட காலமாக முறையாகப் பராமரிக்காமல் விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 37 வயதான முஹம்மது கைருல் நைம் ஜைனோல், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து 16 வாரங்கள் சிறைத்தண்டனையும், 12 மாதங்களுக்கு விலங்குகளை வளர்க்கத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டத்தின் கீழ், பூனைகள் தேவையற்ற வலி மற்றும் வேதனையை அனுபவிக்க அனுமதித்தது உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூரில் 61 பூனைகள் பரிதாப நிலை..!! உரிமையாளருக்கு அதிரடி தண்டனை..!! Read More »

200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள நிறுவனங்களுக்கு புதிய விதி..! 2028 முதல் சிங்கப்பூரில் அமல்!

200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள நிறுவனங்களுக்கு புதிய விதி..! 2028 முதல் சிங்கப்பூரில் அமல்! சிங்கப்பூரில் பெரிய நிறுவனங்களின் மனிதவள நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி, 200க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்தது ஒரு தகுதியான சான்றளிக்கப்பட்ட மனிதவள நிபுணரை (Certified HR Professional) கொண்டிருக்க வேண்டும். இந்த புதிய விதிமுறை 2028ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. வேலையிடங்களில் ஏற்படும் மாற்றங்களை

200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள நிறுவனங்களுக்கு புதிய விதி..! 2028 முதல் சிங்கப்பூரில் அமல்! Read More »

M1-ஐ வாங்குகிறதா StarHub..? Keppel உடன் தொடங்கிய முக்கியபேச்சுவார்த்தை!

M1-ஐ வாங்குகிறதா StarHub..? Keppel உடன் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை! சிங்கப்பூரின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான StarHub, M1 நிறுவனத்தை கையகப்படுத்துவது தொடர்பாக அதன் தாய் நிறுவனமான Keppel உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த தகவலை StarHub மற்றும் Keppel ஆகிய இரு நிறுவனங்களும் செப்டம்பர் 23ஆம் தேதி சிங்கப்பூர் பங்குச் சந்தைக்கு வெளியிட்ட தனித்தனி அறிக்கைகளில் உறுதி செய்துள்ளன. M1 நிறுவனத்தைச் சுற்றியுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், எந்தவொரு இறுதி

M1-ஐ வாங்குகிறதா StarHub..? Keppel உடன் தொடங்கிய முக்கியபேச்சுவார்த்தை! Read More »

மாணவிகளை பின்தொடர்ந்த மர்ம நபர்..! சிங்கப்பூரில் வைரலாகும் காணொலி!

மாணவிகளை பின்தொடர்ந்த மர்ம நபர்..! சிங்கப்பூரில் வைரலாகும் காணொலி! சிங்கப்பூரில் பள்ளி சீருடை அணிந்திருந்த பெண் மாணவிகளை ஒருவர் பின்தொடர்ந்து சென்றதாகக் கூறப்படும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் கிடைத்துள்ள நிலையில், விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொலியில், கருமையான மேலாடை மற்றும் கருப்பு நிறக் கால்சட்டை அணிந்திருந்த ஒருவர், பள்ளி சீருடையில் சென்றுகொண்டிருந்த பெண் மாணவிகளின் பின்னால் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

மாணவிகளை பின்தொடர்ந்த மர்ம நபர்..! சிங்கப்பூரில் வைரலாகும் காணொலி! Read More »