சிங்கப்பூரில் பரபரப்பு..!! மின்கம்பத்தில் மோதிய லாரி…!!
சிங்கப்பூரில் பரபரப்பு..!! மின்கம்பத்தில் மோதிய லாரி…!! சிங்கப்பூரில் ஒரு சிறிய லாரி சாலையில் சறுக்கி சாலையோரத்தில் இருந்த மின்விளக்கு கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது. லாரியின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டுள்ளார். 50 வயதான அந்த ஓட்டுநர் அதிலிருந்து மீட்கப்பட்டு சுயநினைவு இல்லாமல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன் அனுபவம் தேவை..!! நேற்று (மே 29) மாலை சுமார் 4:00 மணி அளவில் புக்கிட் படோக் சாலை மற்றும் […]
சிங்கப்பூரில் பரபரப்பு..!! மின்கம்பத்தில் மோதிய லாரி…!! Read More »









