இச்சம்பவம் குறித்த காணொளி ஒன்று இன்று (ஜூலை 20)காலை SGRV ADMIN என்ற முகநூல் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில் போக்குவரத்து விளக்க பச்சையாக மாறிய பிறகு, வலதுபுறம் திரும்பிய போது சாலையைக் கடந்து சென்ற ஒரு பாதசாரி மீது வெள்ளை நிற கார் ஒன்று மோதுவது போல் தெரிகிறது.