சிங்கப்பூரில் பயணிகளுடன் சென்ற டாக்ஸி..!!.திடீரென சுயநினைவை இழந்த ஓட்டுநர்..!! அடுத்து நடந்தது என்ன..??
சிங்கப்பூரில் பயணிகளுடன் சென்ற டாக்ஸி..!!.திடீரென சுயநினைவை இழந்த ஓட்டுநர்..!! அடுத்து நடந்தது என்ன..?? சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச் சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த 73 வயது டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் சுயநினைவு இழந்ததைத் தொடர்ந்து, அவரது வாகனம் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பில் மோதியது. தடுப்பில் மோதியதில் டாக்ஸி ஓட்டுநருக்கு பலத்த காயமடைந்தது. இந்த விபத்து குறித்த ஆளானது காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 1983-ல் பிறந்தவர்கள் முதல் […]









