சிங்கப்பூரில் 16 மணி நேரத்தில் அதிரடி நடவடிக்கை..!!மோசடிக் கும்பலுக்கு உதவிய 4 பேர் கைது..!!
சிங்கப்பூரில் 16 மணி நேரத்தில் அதிரடி நடவடிக்கை..!!மோசடிக் கும்பலுக்கு உதவிய 4 பேர் கைது..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் பன்னாட்டு மோசடிக் கும்பலுக்காகப் பணமோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 2 மலேசியர்கள் மற்றும் 2 சிங்கப்பூர் இளைஞர்கள் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட பணம், தங்கம் மற்றும் நகைகளைப் பரிமாற்றம் செய்ததன் மூலம் குறைந்தபட்சம் S$3 லட்சம் அளவுக்குப் பணமோசடி நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 14ஆம் தேதி, 27 […]










