today singapore updates

500 கிராம் கேட்டால் 486 கிராம்..!! சிங்கப்பூர் சந்தையில் எடை குறைவு குறித்து புகார்!

500 கிராம் கேட்டால் 486 கிராம்..!! சிங்கப்பூர் சந்தையில் எடை குறைவு குறித்து புகார்! சிங்கப்பூரின் யிஷுன் பகுதியில் உள்ள ஈரச் சந்தையில், வாங்கிய பொருட்களின் எடை குறிப்பிடப்பட்ட அளவைவிட குறைவாக இருந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒரு பெண் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவின்படி, சந்தையில் S$4க்கு 500 கிராம் கோழிக் இறைச்சி வாங்கியுள்ளார். வீட்டில் எடை பார்த்தபோது அது 486 கிராம் மட்டுமே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 300 கிராம் மஞ்சள் நூடுல்ஸ் […]

500 கிராம் கேட்டால் 486 கிராம்..!! சிங்கப்பூர் சந்தையில் எடை குறைவு குறித்து புகார்! Read More »

துவாஸ் துறைமுகத்தில் கோர விபத்து..!! கடலில் விழுந்த 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

துவாஸ் துறைமுகத்தில் கோர விபத்து..!! கடலில் விழுந்த 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு! சிங்கப்பூரின் துவாஸ் துறைமுகத்தில் கப்பலில் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் செப்டம்பர் 22ஆம் தேதி காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் காலை சுமார் 8:40 மணியளவில் இடம்பெற்றதாக துறைமுகத்தை இயக்கும் PSA Singapore தெரிவித்துள்ளது. பணியில் ஈடுபட்டிருந்த இருவரும் திடீரென கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக காலை சுமார் 9:10 மணியளவில் சிங்கப்பூர்

துவாஸ் துறைமுகத்தில் கோர விபத்து..!! கடலில் விழுந்த 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு! Read More »

S$52 மில்லியனுக்கும் மேல் முறைகேடு..!! சிங்கப்பூரில் 2 முன்னாள் நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு.!!

S$52 மில்லியனுக்கும் மேல் முறைகேடு..!! சிங்கப்பூரில் 2 முன்னாள் நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு.!! சிங்கப்பூரில் CW Group Holdings Limited மற்றும் Allied Technologies Limited நிறுவனங்களின் முன்னாள் நிர்வாகிகள் இருவர் மீது, இரு நிறுவனங்களுக்கும் சொந்தமான S$52 மில்லியனுக்கும் அதிகமான தொகையை முறைகேடாக கையாடல் செய்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. CW Group நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும் தலைவருமான Wong Koon Lup மீது மொத்தம் 24 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில்,

S$52 மில்லியனுக்கும் மேல் முறைகேடு..!! சிங்கப்பூரில் 2 முன்னாள் நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு.!! Read More »

சிங்கப்பூரில் மலேசிய ஓட்டுநர் கைது..!! காரணம் என்ன.??

சிங்கப்பூரில் மலேசிய ஓட்டுநர் கைது..!! காரணம் என்ன.?? சிங்கப்பூருக்குள் காரில் மறைத்து 1,600க்கும் மேற்பட்ட மின்னணு புகையிலை சாதனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உதிரிப்பாகங்களை கடத்த முயன்ற 32 வயது மலேசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்றதாக சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரில் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற அந்த நபர், மின்னணு புகையிலை சாதனங்கள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களை

சிங்கப்பூரில் மலேசிய ஓட்டுநர் கைது..!! காரணம் என்ன.?? Read More »

சிங்கப்பூரில் கைவிடப்பட்ட 23 முயல்கள்..!! 4 குட்டிகள் உயிரிழப்பு – விசாரணை தொடக்கம்!

சிங்கப்பூரில் கைவிடப்பட்ட 23 முயல்கள்..!! 4 குட்டிகள் உயிரிழப்பு – விசாரணை தொடக்கம்! சிங்கப்பூரின் செலெட்டார் ஃபார்ம்வே 1 பகுதியில் 23 முயல்கள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தில், அவற்றில் 4 முயல் குட்டிகள் உயிரிழந்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய பூங்காக்கள் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. விலங்குகள் நல அமைப்பான Voices For Animals அமைப்புக்கு கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி இரவு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அதன் குழுவினர் செலெட்டார் ஃபார்ம்வே பகுதியில்

சிங்கப்பூரில் கைவிடப்பட்ட 23 முயல்கள்..!! 4 குட்டிகள் உயிரிழப்பு – விசாரணை தொடக்கம்! Read More »

37 லட்சம் மோசடி பக்கங்கள் முடக்கம்..! சிங்கப்பூர் காவல்துறை–மெட்டா கூட்டணியின் அதிரடி நடவடிக்கை!

37 லட்சம் மோசடி பக்கங்கள் முடக்கம்..! சிங்கப்பூர் காவல்துறை–மெட்டா கூட்டணியின் அதிரடி நடவடிக்கை! சிங்கப்பூர் காவல்துறையும் மெட்டா நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், சமூக வலைத்தளங்களில் மோசடிகளுக்குப் பயன்படுத்தத் தயாராக வைக்கப்பட்டிருந்த 37 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி பக்கங்கள் மற்றும் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சிங்கப்பூர் காவல்துறையும் மெட்டாவும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு இணைய மோசடி கும்பல்களின் செயல்பாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையில்

37 லட்சம் மோசடி பக்கங்கள் முடக்கம்..! சிங்கப்பூர் காவல்துறை–மெட்டா கூட்டணியின் அதிரடி நடவடிக்கை! Read More »

S$500,000க்கும் மேல் மோசடி..!!சிங்கப்பூரில் செயல்பட்ட கும்பலின் முக்கிய நபர் கைது!

S$500,000க்கும் மேல் மோசடி..!!சிங்கப்பூரில் செயல்பட்ட கும்பலின் முக்கிய நபர் கைது! சிங்கப்பூரில் அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கும்பலின் முக்கிய நபராக சந்தேகிக்கப்படும் 27 வயது மலேசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். “டா சியாங்” என அழைக்கப்படும் அந்த நபர், சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம், தங்கம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களைப் பெறுவதற்காக மலேசியர்களை ஆட்சேர்ப்பு செய்து ஒருங்கிணைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நபர்ர் செப்டம்பர் 22ஆம் தேதி மலேசியாவில் ராயல்

S$500,000க்கும் மேல் மோசடி..!!சிங்கப்பூரில் செயல்பட்ட கும்பலின் முக்கிய நபர் கைது! Read More »

சிங்கப்பூரில் திடீரென தீப்பிடித்த கார்..!! கனமழையிலும் அணையாத தீ..!!

சிங்கப்பூரில் திடீரென தீப்பிடித்த கார்..!! கனமழையிலும் அணையாத தீ..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனமழை பெய்தபோதிலும் காரில் பற்றிய தீ அணையாமல், தீப்பிழம்புகளுடன் கார் எரிந்தது. இந்தச் சம்பவம் நேற்று (செப். 22) மாலை சுமார் 5.45 மணியளவில் டம்பைன்ஸ் சாலை மற்றும் டம்பைன்ஸ் அவென்யூ 10 சந்திப்பில் நடைபெற்றது. கார் தீப்பிடிப்பதற்கு முன்பு, சாலையின் நடுவே கார் நிறுத்தப்பட்டிருந்ததையும், ஓட்டுநர் பதற்றத்துடன் குடையைப்

சிங்கப்பூரில் திடீரென தீப்பிடித்த கார்..!! கனமழையிலும் அணையாத தீ..!! Read More »

கர்ப்பமான பெண்ணை பணியிலிருந்து நீக்கியதாக புகார்..!! S$19,800 இழப்பீடு வழங்க உத்தரவு..!

கர்ப்பமான பெண்ணை பணியிலிருந்து நீக்கியதாக புகார்..!! S$19,800 இழப்பீடு வழங்க உத்தரவு..! சிங்கப்பூரில் கர்ப்பமானதாலும், மகப்பேற்று விடுப்பு வழங்க வேண்டியிருந்ததாலும் தவறான முறையில் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகப் புகார் அளித்த பெண்ணுக்கு S$19,800 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை வேலையிடச் சம்பளக் கோரிக்கை நடுவர் மன்றம் வழங்கியுள்ளது. பெண்ணுக்கு 3 மாதச் சம்பளத்துக்கு இணையான தொகையும், அவர் எதிர்கொண்ட பாதிப்புக்காக மேலும் 3 மாதச் சம்பளத்துக்கு இணையான இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் 2021ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில்

கர்ப்பமான பெண்ணை பணியிலிருந்து நீக்கியதாக புகார்..!! S$19,800 இழப்பீடு வழங்க உத்தரவு..! Read More »

எட்டோமிடேட் கலந்த மின்னணு புகைப்பான் திரவக் குழாய்கள் கடத்தல்..!! 41 வயது நபர் மீது குற்றச்சாட்டு!

எட்டோமிடேட் கலந்த மின்னணு புகைப்பான் திரவக் குழாய்கள் கடத்தல்..!! 41 வயது நபர் மீது குற்றச்சாட்டு! சிங்கப்பூரில் எட்டோமிடேட் எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் கலந்த மின்னணு புகைப்பான் திரவக் குழாய்களை சட்டவிரோதமாக விநியோகித்ததாகக் கூறப்படும் 41 வயது நபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி, புக்கிட் பாத்தோக் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் படிக்கட்டுப் பகுதியில், மேலும் இரு சந்தேக நபர்களுடன் அந்த நபர் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து

எட்டோமிடேட் கலந்த மின்னணு புகைப்பான் திரவக் குழாய்கள் கடத்தல்..!! 41 வயது நபர் மீது குற்றச்சாட்டு! Read More »