சிங்கப்பூர் HDB வீட்டில் திடீர் தீ..!! 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சிங்கப்பூர் HDB வீட்டில் திடீர் தீ..!! 3 பேர் மருத்துவமனையில் அனுமதி! சிங்கப்பூரின் ஆங் மோ கியோ 4, பிளாக் 254-ல் உள்ள HDB குடியிருப்பின் 7ஆம் மாடி வீட்டில் நேற்று (செப்டம்பர் 22) காலை தீ விபத்து ஏற்பட்டது காலை 10:45 மணியளவில் தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற SCDF அதிகாரிகள், வீட்டின் வரவேற்பறையில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டனர். வரவேற்பறையில் இருந்த பொருட்களில் […]
சிங்கப்பூர் HDB வீட்டில் திடீர் தீ..!! 3 பேர் மருத்துவமனையில் அனுமதி! Read More »










