சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!! 15/04/2026 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news today update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!! சிங்கப்பூர்: பொங்கோல், வாட்டர் ஃப்ரண்டில் ஒரு கடை திருட்டு சம்பவம் நடந்துள்ளது.பொங்கோல் காவல்துறையினர் இந்த சம்பவத்தை சிசிடிவி காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த காட்சியில் திருடிய நபர் முகம் பதிவாகியுள்ளது. CLICK HERE 👉👉ட்ராப்டிங் (Drafting) முன் அனுபவம் உள்ளவர்களா நீங்கள்..??உடனே இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க..!! இந்த வீடியோ பதிவையும் அதனுடன் அந்த நபரின் புகைப்படத்தையும் இணைத்து காவல் துறையினர் முகநூலில் நேற்று (ஏப்ரல் 14) அன்று பதிவிட்டுள்ளனர்.திருடிய அந்த நபரை யாரேனும் அடையாளம் கண்டால் தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற காவல்துறை உதவி எண்ணை அழைக்கலாம். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூபாய் 2 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை ஆஃபர்..!! மேலும் இது குறித்த தகவல்களை www.police.gov.sg/i-witness என்ற இணையதளம் மூலம் காவல்துறைக்கு புகார் அளிக்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilansg CLICK HERE 👉👉இன்ஜினியரிங் படித்தவர்களா நீங்கள்..?? உங்களுக்கு கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!