சிங்கப்பூர் BKE விரைவுச்சாலையில் கார் விபத்து..!! போதைப்பொருள் சந்தேகத்தில் நபர் கைது..!!
சிங்கப்பூர் BKE விரைவுச்சாலையில் கார் விபத்து..!! போதைப்பொருள் சந்தேகத்தில் நபர் கைது..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் புக்கிட் திமா விரைவுச்சாலையில் (BKE) போதைப்பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர், சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையின் (SCDF) இருப்புப் படை உறுப்பினர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக SCDF வெளியிட்ட தகவலில், சம்பந்தப்பட்ட நபர் தங்களது இருப்புப் படையில் (NSman) இடம்பெற்றுள்ளவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை SCDF மிகவும் […]










