நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!!

நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!!

தற்பொழுது வெளிநாட்டு மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இதற்கான முக்கிய காரணம் இந்தியாவில் நீங்கள் படித்து முடித்துவிட்டு வேலை செய்து ஒரு வருடம் சம்பாதிக்கும் சம்பளத்தை வெளிநாட்டில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் சம்பாதித்து விடலாம்.

ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று என்ன படித்தால் நல்லபடியாக வெளிநாட்டில் வேலை கிடைக்கும், எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று தெரியாமல் பலரும் புலம்புகின்றனர்.

நீங்கள் சரியான படிப்பை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் வெளிநாட்டில் அந்த படிப்பிற்கான வேலை உங்களுக்கு கிடைக்காது.

தற்பொழுது உள்ள சூழ்நிலையில் 2026 இல் நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டும் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய முக்கியமான இரண்டு படிப்புகள்.

1. Nursing: நீங்கள் இதில் டிப்ளமோ முடித்துவிட்டு டிகிரி முடித்தாலும் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது.

நீங்கள் நல்ல காலேஜில் குறைந்த செலவில் நர்சிங்கை முடிக்கலாம்.

நமக்குத் தெரிந்த ஒரு சில நல்ல காலேஜ்கள் உள்ளது. உங்களுக்கு தேர்வு செய்வதில் குழப்பம் இருந்தால் நமது Sgtamilan ஐ தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
☎️8124738010
☎️7550207508

அதேபோல் நீங்கள் படிப்பை முடித்துவிட்டு மாதம் குறைந்தது ₹1,10,000 சம்பளத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு, அரசு அனுமதி பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் நமது Sgtamilan வேலையும் வாங்கிக் கொடுக்கும்.


2. Catering: தற்பொழுது உள்ள சூழ்நிலையில் நீங்கள் கேட்டரிங் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் நல்ல சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

சிங்கப்பூரில் தற்பொழுது அதிகமான வேலை வாய்ப்புகள் இதற்கு தான் வந்து கொண்டு உள்ளது.

நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ இந்த படிப்பு படித்திருந்தால் நமது sg தமிழன் பக்கத்தை தொடர்பு கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு வேலையும் வாங்கி தரப்படும்.

இன்னும் ஒரு சில படிப்புகளும் நீங்கள் வெளிநாடு சென்று வேலை பார்ப்பதற்கு சிறந்த படிப்புகளாக உள்ளது அது என்னென்ன என்று நமது அடுத்த பதிவில் பார்க்கலாம். தொடர்ந்து நமது sgtamilan.com பக்கத்தில் இணைந்திருங்கள்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK