காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..??

காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..??

மலேசியாவின் ஐந்து பிராந்தியங்களில் 24 மணி நேர காற்று மாசுபாடு குறியீடு(PSI/AQI) குறித்த தேசிய சுற்றுச்சூழல் முகமையின்(NEA) இணையதளமானது இன்று (ஜூலை 13) காலை 8:00 மணி அளவில் வெளியிடப்பட்டது.

மத்திய பிராந்தியத்தில் 24 மணி நேர காற்று மாசுபாடு குறியீடு ஆனது 73 ஆக மிகவும் அதிகமாக பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து கிழக்கு தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் முறையே 67, 61 மற்றும் 64 ஆக பதிவாகியுள்ளது.

வடக்கு பிராந்தியத்தில் ஒப்பீட்டு அளவில் அளவிடும்போது குறைந்த குறியீடான 58 பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை வரையிலான ஒரு அறிக்கையில், மேற்கு மற்றும் தெற்கு கலிமந்தானில் ஆங்காங்கே பல தீ விபத்துக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் மேற்கிலிருந்து சிறிய அளவிலான புகை மூட்டங்கள் வெளிப்புறமாக பரவியுள்ளதாகவும் NEA குறிப்பிட்டிருந்தது.

மேலும் சுமத்ரா, மலாய் தீபகற்பம், கம்போடியா, வியட்நாம் மற்றும் ஜாவா ஆகிய இடங்களிலும் ஆங்காங்கே தீ விபத்துக்கள் காணப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து விலங்குகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளில் செல்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. வயதான எலிகளின் ஆயுள் மேம்பட்டுள்ளது. ஆனால் மனிதர்களிடம் இது முதுமையை தாமதப்படுத்துமா என்பது குறித்த பரிசோதனைகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே உள்ளது. 

அடுத்த சில நாட்களுக்கு தெற்கு ஆசியான் பகுதிகளில் வறண்ட வானிலையை தொடரும் எனவும் வடக்கு பகுதிகளில் தொடர்ச்சியான மழைப்பொழிவு இருக்கும் என்றும் NEA எதிர்பார்த்துள்ளது. வறண்ட பகுதிகளில் தீ விபத்துகள் மற்றும் புகைமூட்டம் இன்னும் மோசம் அடையவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

காற்று தர குறியீட்டின் அளவுகோல்:
0-50 (Good): காற்று தூய்மையாக உள்ளது. உடல் நலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.

51-100 (Moderate): காற்றில் மாசு சற்றே அதிகரித்துள்ளது. மிகவும் உணர் திறன் கொண்ட சிலருக்கு மட்டுமே லேசான அசெளகரியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எந்த காரணம் கொண்டும் இந்த காளான்களை போல தோன்றும் காளான்களை உண்ணக்கூடாது. அது உயிர் ஆபத்தை விளைவிக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உடல் நல பாதிப்புகள் ஏற்பட தொடங்கும்.

மிதமான நிலையின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:
பொதுமக்கள் வழக்கம் போல தங்களின் அன்றாட வெளிப்புற செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சிகளை தொடரலாம். எவ்வித கட்டுப்பாடுகளும் தேவையில்லை.

நுரையீரல் நோய் (ஆஸ்துமா), இதய நோய் உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவர்.

நீண்ட நேரம் கடினமான வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவதை குறைக்க வேண்டும். லேசான இருமல் அல்லது கண் எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது நல்லது.

காற்றில் கலந்திருக்கும் முக்கிய மாசுகள் என்னென்ன?
பொதுவாக 24 மணி நேர காற்று தர குறியீடு ஆனது கீழ்வரும் ஆறு முக்கிய மாசுகளை கொண்டு கணக்கிடப்படுகிறது.
1. PM2.5 (நுண்ணிய மிதவைத் துகள்கள்)
2. PM10 (சுவாசக் காற்றில் உள்ள துகள்கள்)
3. ஓசோன் (O3)
4. கார்பன் மோனாக்சைடு (CO)
5. நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2)
6. சல்பர் டை ஆக்சைடு (SO2)