சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!!
சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 31 ஓட்டுநர்கள் மீது ஆகஸ்ட் 20ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு மே முதல் ஜூலை வரை நடத்தப்பட்ட அமலாக்கச் சோதனைகளின்போது, மூச்சுப் பரிசோதனையில் தோல்வியடைந்த 31 ஓட்டுநர்களை கைது செய்ததாக சிங்கப்பூர் காவல்துறை ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவர்களில் இருவர், மற்ற சாலைப் பயனாளர்களுக்கு ஆபத்து அல்லது சிரமத்தை ஏற்படுத்தும் […]
சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!! Read More »

