ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் 15 முக்கிய மாற்றங்கள்..!! பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்..!
ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் 15 முக்கிய மாற்றங்கள்..!! பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்..! தமிழக மக்களுக்கும் இந்திய அளவில் பொதுமக்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடிய பல்வேறு புதிய நடைமுறைகள் மற்றும் சட்டத் திருத்தங்கள் இந்த மாதம் (ஆகஸ்ட்) முதல் அமலுக்கு வருகின்றன. வங்கி சேவைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகள், அரசு திட்டங்கள், மற்றும் தனிநபர் சான்றிதழ்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இதில் அடங்கும். அவை பின்வருமாறு: 1. தட்கல் டிக்கெட் முன்பதிவு:கவுண்டரில் தட்கல் டிக்கெட் புக் செய்ய […]










