ராணுவ அதிகாரி கேட்ட ஒரு கேள்வி..!! இன்று 100 நாடுகளில் கலக்கும் ‘சிக்கன் 65’ பிறந்த கதை..!!
ராணுவ அதிகாரி கேட்ட ஒரு கேள்வி..!! இன்று 100 நாடுகளில் கலக்கும் ‘சிக்கன் 65’ பிறந்த கதை..!! இன்று இந்தியாவின் எந்த அசைவ உணவகத்திற்குச் சென்றாலும் ‘சிக்கன் 65’ இல்லாத மெனு அரிது. காரம், மணம், மொறுமொறு சுவை என உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்ற இந்த உணவு, எப்படி உருவானது தெரியுமா? அதன் பின்னால் ஒரு சுவாரசியமான மெட்ராஸ் கதை இருக்கிறது. 1965-ம் ஆண்டு ஜனவரி 1, அன்றைய மெட்ராஸ் நகரின் மவுண்ட் ரோடு (இன்றைய […]

