world current updates

பிலிப்பீன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் உயிரிழப்பு.. 8 பேர் காயம்!

பிலிப்பீன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் உயிரிழப்பு.. 8 பேர் காயம்! பிலிப்பீன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 16 வயது மாணவரும் ஒருவர் ஆவார். அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. இந்தச் சம்பவம் மிண்டனாவ் (Mindanao) பகுதியில் உள்ள பங்கா நகரில் நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மேலும் 8 பேர் காயமடைந்தனர். அவர்களில் […]

பிலிப்பீன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் உயிரிழப்பு.. 8 பேர் காயம்! Read More »

தண்டவாளத்தில் இருந்த மர்ம பொருள்..!! தடம் புரண்ட ரயில்..44 பேர் காயம்..!!

தண்டவாளத்தில் இருந்த மர்ம பொருள்..!! தடம் புரண்ட ரயில்..44 பேர் காயம்..!! பிரான்சின் வடமேற்கு பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 44 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். நார்மண்டி பகுதியில் உள்ள Cléon நகருக்கு அருகே இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் நடந்துள்ளது. Rouen நகரில் இருந்து Caen நோக்கிச் சென்ற ரயிலில் சுமார் 180 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்

தண்டவாளத்தில் இருந்த மர்ம பொருள்..!! தடம் புரண்ட ரயில்..44 பேர் காயம்..!! Read More »

மலேசியா சரவாக்கில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து..!! 5 பேர் பலி..!

மலேசியா சரவாக்கில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து..!! 5 பேர் பலி..! மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் வட சரவாக்கின் மாரூடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 3.40 மணியளவில், வட சரவாக்கில் உள்ள லோ லெல்லாங் STOLport எனப்படும் குறுகிய ஓடுபாதை கொண்ட விமான நிலையத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட

மலேசியா சரவாக்கில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து..!! 5 பேர் பலி..! Read More »

விமானப் பயணிகளுக்கு புதிய ஷாக்..!!இலவசமாக இருந்த வசதிக்கு இனி கட்டணம்..!

விமானப் பயணிகளுக்கு புதிய ஷாக்..!!இலவசமாக இருந்த வசதிக்கு இனி கட்டணம்..! ஆஸ்திரேலியாவின் குறைந்தக் கட்டண விமான நிறுவனமான ‘ஜெட்ஸ்டார்’ (Jetstar Asia), பயணிகள் தங்களுக்கு மேலே உள்ள சேமிப்பு அறைகளில் (Overhead Cabin Lockers) வைக்கும் கைப் பைகளுக்குக் (Cabin Baggage) கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்தக்கட்டண விமானச் சேவையில் இது ஒரு புதிய மாற்றமாகக் கருதப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! புதிய திட்டத்தின் பின்னணி:இதுவரை அனைத்து விமானங்களிலும்

விமானப் பயணிகளுக்கு புதிய ஷாக்..!!இலவசமாக இருந்த வசதிக்கு இனி கட்டணம்..! Read More »

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது!

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது! தேனி: சமூக வலைதளத்தில் பெண் பெயரில் போலி கணக்கு உருவாக்கி, டிஜிட்டல் தங்க முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்த வழக்கில், திருச்சியைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (32) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். CLICK HERE 👉👉தேசிய தின

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது! Read More »

எவெரெஸ்ட்’டுக்கு வந்த சோதனை: உலகின் ‘உயரமான’ குப்பைமேடு?

எவெரெஸ்ட்’டுக்கு வந்த சோதனை: உலகின் ‘உயரமான’ குப்பைமேடு? எவெரெஸ்ட் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் (29,028 அடி) உயரத்தில் அமைந்த உலகின் மிக உயர்ந்த சிகரமாகும். வரலாற்றுச் சாதனை: 1953 மே 29 அன்று நியூசிலாந்தின் சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தின் தென்சிங் நார்கே ஆகியோர் முதன்முதலில் எவெரெஸ்ட் உச்சியைத் தொட்டு சாதனை படைத்தனர். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT மற்றும் பேருந்து சேவைகளில் சிறப்பு ஏற்பாடு!

எவெரெஸ்ட்’டுக்கு வந்த சோதனை: உலகின் ‘உயரமான’ குப்பைமேடு? Read More »

கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு…!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை!

கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு…!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை! கனடாவில் கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீயால் எழுந்துள்ள அடர்ந்த நச்சுப் புகைமூட்டம் அண்டை நாடான அமெரிக்காவின் பல மாநிலங்களைச் சூழ்ந்து பெரும் சுகாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா முழுவதும் தற்போது 800க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அமெரிக்காவின் மிட்வெஸ்ட் முதல் வடகிழக்கு வரையிலான பல பகுதிகளில் அவசரநிலை போன்ற சூழல் உருவாகியுள்ளது. CLICK

கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு…!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை! Read More »

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!!

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!! கரீபியன் தீவு நாடான பஹாமசில் நடந்த பயங்கர சிறிய ரக விமான விபத்தில், விமானி உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பஹாமஸ் நாட்டின் 53வது சுதந்திர தினமான ஜூலை 10ஆம் தேதி அன்று இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 1983-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!!   தலைநகர் நஸ்ஸாவில் உள்ள லின்டன் பிண்ட்லிங் சர்வதேச விமான

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!! Read More »

Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!! ஆண்ட்ராய்டு மொபைல்(Android Mobile) போன் சந்தையில் தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்திய வழக்கில் கூகுள் (Google) நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 4.1 பில்லியன் யூரோ அபராதத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம்(European Court of Justice) உறுதி செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களில் போட்டியாளர்களின் தேடுபொறி (Search Engine) மற்றும் செயலிகளைத் தடுக்கும் வகையில், தங்களது கூகுள் தேடல்

Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!! Read More »

உத்திரபிரதேசத்தில் LPG டேங்கர் லாரி பயங்கர வெடிப்பு..!! வெளியான நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்..!!

உத்திரபிரதேசத்தில் LPG டேங்கர் லாரி பயங்கர வெடிப்பு..!! வெளியான நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்..!! உத்திரபிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடியில் LPG டேங்கர் லாரி வெடித்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 26 ஆம் தேதி அன்று அதிகாலை நடந்த இந்த பயங்கர விபத்தின் நடுங்கவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்புபவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!!

உத்திரபிரதேசத்தில் LPG டேங்கர் லாரி பயங்கர வெடிப்பு..!! வெளியான நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்..!! Read More »