மலேசியா சரவாக்கில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து..!! 5 பேர் பலி..!

மலேசியா சரவாக்கில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து..!! 5 பேர் பலி..! மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் வட சரவாக்கின் மாரூடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 3.40 மணியளவில், வட சரவாக்கில் உள்ள லோ லெல்லாங் STOLport எனப்படும் குறுகிய ஓடுபாதை கொண்ட விமான நிலையத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட […]

மலேசியா சரவாக்கில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து..!! 5 பேர் பலி..! Read More »