malaysia news update

மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!! தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு..!

மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!! தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு..! கோலாலம்பூர்: 30 நாட்கள் விசா இல்லாமல் மலேசியாவிற்கு செல்லும் வசதியைப் பயன்படுத்தி வேலை தேடி வரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. மலேசியாவிற்கு சுற்றுலா விசா அல்லது விசா இல்லா பயண வசதியின் மூலம் சென்று அங்கு வேலை செய்வதைத் தவிர்க்குமாறு கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களை எச்சரித்துள்ளது. பல இந்தியர்கள் நேர்மையற்ற முகவர்களின் தவறான வேலைவாய்ப்பு வாக்குறுதிகளால் ஏமாற்றப்படுகின்றனர். இதன் காரணமாக […]

மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!! தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு..! Read More »

மலேசியா சரவாக்கில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து..!! 5 பேர் பலி..!

மலேசியா சரவாக்கில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து..!! 5 பேர் பலி..! மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் வட சரவாக்கின் மாரூடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 3.40 மணியளவில், வட சரவாக்கில் உள்ள லோ லெல்லாங் STOLport எனப்படும் குறுகிய ஓடுபாதை கொண்ட விமான நிலையத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட

மலேசியா சரவாக்கில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து..!! 5 பேர் பலி..! Read More »

மலேசியா: செமிகண்டக்டர் துறையில் புதிய சாதனை..!! இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!!

மலேசியா: செமிகண்டக்டர் துறையில் புதிய சாதனை..!! இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!! மலேசியாவின் மின்னணு மற்றும் குறைக்கடத்தி (semiconductor) துறை ஏற்றுமதி 2026-ஆம் ஆண்டில் 800 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய சிப் தயாரிப்பு மற்றும் பேக்கேஜிங்கில் மலேசியா முன்னணியில் உள்ளதுடன், இந்தியா போன்ற நாடுகளுடன் புதிய தொழில்நுட்ப ஒப்பந்தங்களைச் செய்து தனது முதலீட்டு இலக்குகளை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது. CLICK HERE👉👉10th படித்திருந்தால் போதும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி:

மலேசியா: செமிகண்டக்டர் துறையில் புதிய சாதனை..!! இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!! Read More »

மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்…!! பேருந்துகவிழ்ந்து 7 பேர் படுகாயம்..!!

மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்…!! பேருந்து ஜாலான் கென்டிங் ஹைலண்ட்ஸ்-கென்டிங் சாம்பா சாலை நெடுகில் 2 சுற்றுலா பேருந்துகளும் ஒரு காரும் சிக்கிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் ஆனது சனிக்கிழமை(மே 30) நிகழ்ந்துள்ளது. இது குறித்த தகவல் ஆனது மாலை 5:29 மணி அளவில் பாகாங் தீயணைப்பு மீட்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு…!! முன் அனுபவம் தேவை..!! தகவல் அறிந்து மாலை 6:06 மணி அளவில்

மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்…!! பேருந்துகவிழ்ந்து 7 பேர் படுகாயம்..!! Read More »

மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!!

மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!! மலேசியா: மே 9- ஆம் தேதி அன்று இரவு 11 மணி அளவில் நியூ கிள்ளாங் வேலி விரைவுச் சாலையில் (NKVE) கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கார் ஓட்டுநரான 26 வயது நபரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அதிவேகப் பாதையில் நின்று கொண்டிருந்த ஒரு கார் மீது அடுத்தடுத்து 2 வாகனங்கள் மோதியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அடங்கியக் காணொளிகள் சமூக

மலேசியா NKVE நெடுஞ்சாலையில் கார் விபத்து..!! 26 வயது ஓட்டுநர் கைது..!! Read More »