பிரேசிலில் திடீரென இடிந்து விழுந்த 4 மாடிக் கட்டடம்..! 35 பேர் இருந்த நிலையில் நடந்தது என்ன?
பிரேசிலில் திடீரென இடிந்து விழுந்த 4 மாடிக் கட்டடம்..! 35 பேர் இருந்த நிலையில் நடந்தது என்ன? பிரேசிலின் சாவ் பாலோ (São Paulo) நகரில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 6ஆம் தேதி மாலை, நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிராஸ் (Brás) வணிகப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. ருவா மரியா ஜோவாகினா (Rua Maria Joaquina) பகுதியில் அமைந்திருந்த இந்தக் கட்டடத்தில் […]

