malysia current updates

பிலிப்பீன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் உயிரிழப்பு.. 8 பேர் காயம்!

பிலிப்பீன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் உயிரிழப்பு.. 8 பேர் காயம்! பிலிப்பீன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 16 வயது மாணவரும் ஒருவர் ஆவார். அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. இந்தச் சம்பவம் மிண்டனாவ் (Mindanao) பகுதியில் உள்ள பங்கா நகரில் நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மேலும் 8 பேர் காயமடைந்தனர். அவர்களில் […]

பிலிப்பீன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் உயிரிழப்பு.. 8 பேர் காயம்! Read More »

மலேசியாவில் ஓடும் பேருந்தில் தீ..!அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 14 பயணிகள்!

மலேசியாவில் ஓடும் பேருந்தில் தீ..!அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 14 பயணிகள்! மலேசியாவில் ஓடிக்கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து திடீரென தீப்பற்றிய சம்பவத்தில், அதில் பயணம் செய்த 14 பயணிகளும் ஓட்டுநரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பேருந்து ஜொகூர் பாருவிலிருந்து சுபாங் விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து PLUS

மலேசியாவில் ஓடும் பேருந்தில் தீ..!அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 14 பயணிகள்! Read More »