பிலிப்பீன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் உயிரிழப்பு.. 8 பேர் காயம்!
பிலிப்பீன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் உயிரிழப்பு.. 8 பேர் காயம்! பிலிப்பீன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 16 வயது மாணவரும் ஒருவர் ஆவார். அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. இந்தச் சம்பவம் மிண்டனாவ் (Mindanao) பகுதியில் உள்ள பங்கா நகரில் நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மேலும் 8 பேர் காயமடைந்தனர். அவர்களில் […]
பிலிப்பீன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் உயிரிழப்பு.. 8 பேர் காயம்! Read More »

