மலேசியாவில் ஓடும் பேருந்தில் தீ..!அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 14 பயணிகள்!
மலேசியாவில் ஓடும் பேருந்தில் தீ..!அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 14 பயணிகள்! மலேசியாவில் ஓடிக்கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து திடீரென தீப்பற்றிய சம்பவத்தில், அதில் பயணம் செய்த 14 பயணிகளும் ஓட்டுநரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பேருந்து ஜொகூர் பாருவிலிருந்து சுபாங் விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து PLUS […]
மலேசியாவில் ஓடும் பேருந்தில் தீ..!அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 14 பயணிகள்! Read More »

