பான் ஐலண்ட் விரைவுச் சாலையில் விபத்து..!! காவல் வாகனத்தின் பின்புறத்தில் மோதிய டாக்சி..!!
பான் ஐலண்ட் விரைவுச் சாலையில் விபத்து..!! காவல் வாகனத்தின் பின்புறத்தில் மோதிய டாக்சி..!! சிங்கப்பூர்: பான் ஐலண்ட் விரைவுச் சாலையில்(PIE) நடந்த இந்த விபத்தில், கம்ஃபர்ட் டெல்டா டாக்சி காவல் வாகனத்தின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்து கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) மாலை 5:40 மணியளவில், துவாஸ் நோக்கிச் செல்லும் PIE விரைவுச் சாலையில் நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! நாளை(06/08/26) இன்டர்வியூ நடைபெறும்..உடனே அப்ளை பண்ணுங்க..! கம்ஃபர்ட் டெல்டா நிறுவனத்தின் […]






