தண்டவாளத்தில் இருந்த மர்ம பொருள்..!! தடம் புரண்ட ரயில்..44 பேர் காயம்..!!

தண்டவாளத்தில் இருந்த மர்ம பொருள்..!! தடம் புரண்ட ரயில்..44 பேர் காயம்..!! பிரான்சின் வடமேற்கு பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 44 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். நார்மண்டி பகுதியில் உள்ள Cléon நகருக்கு அருகே இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் நடந்துள்ளது. Rouen நகரில் இருந்து Caen நோக்கிச் சென்ற ரயிலில் சுமார் 180 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் […]

தண்டவாளத்தில் இருந்த மர்ம பொருள்..!! தடம் புரண்ட ரயில்..44 பேர் காயம்..!! Read More »