சிங்கப்பூரில் 9 மாதக் குழந்தையைத் துன்புறுத்திய தந்தை..!! 9 மாத சிறைத் தண்டனை!

சிங்கப்பூரில் 9 மாதக் குழந்தையைத் துன்புறுத்திய தந்தை..!! 9 மாத சிறைத் தண்டனை! சிங்கப்பூரில் 9 மாதக் குழந்தையைத் தொடர்ந்து துன்புறுத்திய தந்தைக்கு 9 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாதங்களே ஆன குழந்தையைத் தொடர்ந்து துன்புறுத்திய 35 வயது நபருக்கு இன்று (ஆகஸ்ட் 18) 9 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதால், குற்றவாளியான தந்தையின் பெயர் சட்டப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. குற்றங்கள் நடந்தபோது, அந்த நபர் […]

சிங்கப்பூரில் 9 மாதக் குழந்தையைத் துன்புறுத்திய தந்தை..!! 9 மாத சிறைத் தண்டனை! Read More »