சிங்கப்பூரில் புக்கிட் திமாவில் அதிர்ச்சி சம்பவம்!! தீப்பிடித்த 2 காவல் வாகனம்..!!
சிங்கப்பூரில் புக்கிட் திமாவில் அதிர்ச்சி சம்பவம்!! தீப்பிடித்த 2 காவல் வாகனம்..!! சிங்கப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 21) அதிகாலை புக்கிட் திமா விரைவுச்சாலையில் எதிர்பாராத விதமாக காவல் வாகனம் ஒன்று தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் புகையை சுவாசித்த இரண்டு காவல் அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புக்கிட் திமா விரைவுச்சாலையின் ஒரு பக்கச் சாலையில், செலேட்டர் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அதிகாலை நேரத்தில் காவல் […]
சிங்கப்பூரில் புக்கிட் திமாவில் அதிர்ச்சி சம்பவம்!! தீப்பிடித்த 2 காவல் வாகனம்..!! Read More »





