சிங்கப்பூரில் பயங்கர விபத்து.. ஒரே நேரத்தில் 7 வாகனங்கள் மோதல்..!!2 பேர் மருத்துவமனையில்..!
சிங்கப்பூரில் பயங்கர விபத்து.. ஒரே நேரத்தில் 7 வாகனங்கள் மோதல்..!! 2 பேர் மருத்துவமனையில்..! சிங்கப்பூரின் கெய்லாங் (Geylang) பகுதியில் உள்ள சிம்ஸ் அவென்யூ (Sims Avenue) சாலையில் 7 வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விபத்து கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை சுமார் 6.25 மணியளவில், Sims Avenue-யில் இருந்து Sims Avenue East நோக்கிச் செல்லும் […]


