breaking news current updates

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!!

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!! சிங்கப்பூரின் டெம்ஸி ரோடு பகுதியில் இன்று (ஆகஸ்ட் 22) எதிர்பாராத விதமாக மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில், இரண்டு கார்கள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரம் சாய்ந்து விழும் நேரத்தில், சேதமடைந்த இரண்டு வாகனங்களில் ஒன்றினுள் அதன் ஓட்டுநர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் காணப்பட்ட அந்த வாகனம் ‘நிஸான் எம்பிவி’ வகையைச் சேர்ந்தது என அறியப்படுகிறது. மரம் விழுந்தபோது ஓட்டுநர் வலதுபுற […]

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூரில் டோவா பேயோவில் திடீரென எரிந்த கார்.!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!

சிங்கப்பூரில் டோவா பேயோவில் திடீரென எரிந்த கார்.!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!! சிங்கப்பூரின் டோவா பேயோ பகுதியில் உள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஆகஸ்ட் 21) மாலை சுமார் 6.05 மணியளவில், டோவா பேயோ, லோரோங் 1-ல் உள்ள பிளாக் 148-க்கு அருகிலுள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் எஞ்சின் பகுதியில் திடீரென தீப்பற்றிய நிலையில், அங்கிருந்து பெரிய அளவில்

சிங்கப்பூரில் டோவா பேயோவில் திடீரென எரிந்த கார்.!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!! Read More »