singapore news tamil news

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!!

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஷி ஜெகாய், தனது முதல் ஐயன்மேன் சூப்பர் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவுசெய்து புதிய சாதனை படைத்துள்ளார். எஸ்டோனியாவின் தலைநகரான டாலினில் நடைபெற்ற இந்த கடினமான போட்டியை வெற்றிகரமாக முடித்ததன் மூலம், சிங்கப்பூரில் சூப்பர் டிரையத்லானை நிறைவுசெய்த மிக இளவயது தடகள வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஷி ஜெகாய், […]

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!! Read More »

சிங்கப்பூரில் பாலெஸ்டியர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து !! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்பாளர்கள்..!!

சிங்கப்பூரில் பாலெஸ்டியர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து !! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்பாளர்கள்..!! சிங்கப்பூரின் பாலெஸ்டியர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் படுக்கையறை ஒன்றில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ பரவியதைத் தொடர்ந்து கட்டிடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு சுமார் 9.15 மணியளவில், பாலெஸ்டியர் பகுதியில் உள்ள 2 அவா ரோடு

சிங்கப்பூரில் பாலெஸ்டியர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து !! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்பாளர்கள்..!! Read More »

சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லப் போகிறீர்களா..? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..!

சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லப் போகிறீர்களா..? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..! சிங்கப்பூருக்கு வேலைக்காகச் செல்லும் போது, எந்த வகையான வேலை அனுமதி (Work Pass) மூலம் செல்கிறோம் என்பதைப் பொறுத்து விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் மாறுபடும். குறிப்பாக Employment Pass (E-Pass), S-Pass மற்றும் NTS Work Permit தொடர்பாக விண்ணப்பதாரர்கள் சில முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். E-Pass நடைமுறைகளில் கவனம் தேவை: தகுதியான நிறுவனங்கள் பொதுவாக பணியாளரைத் தேர்வு செய்வதற்கு முன்பு

சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லப் போகிறீர்களா..? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..! Read More »

சிங்கப்பூரில் குப்பை போட்டால் எவ்வளவு அபராதம்..? Littering விதிகளை மீறினால் என்ன நடக்கும்..?

சிங்கப்பூரில் குப்பை போட்டால் எவ்வளவு அபராதம்..? Littering விதிகளை மீறினால் என்ன நடக்கும்..? சிங்கப்பூர் உலகின் தூய்மையான நகரங்களில் ஒன்றாகப் பரவலாக அறியப்படுகிறது. சாலைகள், நடைபாதைகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரிப்பதற்கு அந்நாட்டில் பல்வேறு விதிமுறைகள் அமலில் உள்ளன. குறிப்பாக, பொது இடங்களில் குப்பைகளை வீசுவது (Littering) சட்டவிரோதமான செயலாகக் கருதப்படுகிறது. சிறிய காகிதத் துண்டு அல்லது சிகரெட் துண்டு என்றாலும், அதை பொது இடத்தில் வீசுவது விதிமீறலாக இருக்கலாம். CLICK HERE

சிங்கப்பூரில் குப்பை போட்டால் எவ்வளவு அபராதம்..? Littering விதிகளை மீறினால் என்ன நடக்கும்..? Read More »

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!!

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!! சிங்கப்பூர்: ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் ஊழியர்கள் லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது, லாரியை திருடிச் சென்றதாகக் கூறப்படும் 59 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) மாலை சுமார் 7.15 மணியளவில் ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் லாரி திருடப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நகர மன்ற ஒப்பந்த

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!!

சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!! சிங்கப்பூரில் கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பலில் ஒருவருக்கு திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் விமானப்படை (RSAF) விரைந்து செயல்பட்டு அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டது. உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையில், மருத்துவ சிகிச்சையை தாமதமின்றி வழங்கும் நோக்கில் சினூக் (CH-47 Chinook) ஹெலிகாப்டர் அவசர மருத்துவ மீட்பு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை,

சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!! Read More »

சிங்கப்பூரில் வைரலான காணொளியால் அதிர்ச்சி!! மின்தூக்கிக்குள் அத்துமீறி நுழைந்த சிறுவர்கள்..!!

சிங்கப்பூரில் வைரலான காணொளியால் அதிர்ச்சி!! மின்தூக்கிக்குள் அத்துமீறி நுழைந்த சிறுவர்கள்..!! சிங்கப்பூரில் பழுதுபார்க்கப்பட்டு வந்த மின்தூக்கிக்குள் சிறுவர்கள் குழுவொன்று வலுக்கட்டாயமாக நுழைந்த சம்பவம் தொடர்பான பல காணொளிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. அந்தக் காணொளிகளில், சிறுவர்களில் ஒருவர் மின்தூக்கி அறைக்குள் நுழைந்து, மின்தூக்கியுடன் மேலும் கீழுமாகச் சென்றது பதிவாகியுள்ளது. பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சிறுவர்கள் இவ்வாறு அத்துமீறி நுழைந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉24 திருட்டுகள்… S$210,000 தங்க

சிங்கப்பூரில் வைரலான காணொளியால் அதிர்ச்சி!! மின்தூக்கிக்குள் அத்துமீறி நுழைந்த சிறுவர்கள்..!! Read More »