சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!!
சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஷி ஜெகாய், தனது முதல் ஐயன்மேன் சூப்பர் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவுசெய்து புதிய சாதனை படைத்துள்ளார். எஸ்டோனியாவின் தலைநகரான டாலினில் நடைபெற்ற இந்த கடினமான போட்டியை வெற்றிகரமாக முடித்ததன் மூலம், சிங்கப்பூரில் சூப்பர் டிரையத்லானை நிறைவுசெய்த மிக இளவயது தடகள வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஷி ஜெகாய், […]










