சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பனாமா சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது..!!22 மாலுமிகளைத் தேடும் பணி தீவிரம்..!
சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பனாமா சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது..!!22 மாலுமிகளைத் தேடும் பணி தீவிரம்..! வங்காள விரிகுடா கடலில் பனாமா கொடியுடன் சென்ற MV Ocean Winner என்ற சரக்குக் கப்பல் மூழ்கியதில், அதில் இருந்த 24 மாலுமிகளில் 22 பேர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து இந்திய கடலோரக் காவல்படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சரக்குக் கப்பல் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு வங்காள […]

